"இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி பதில் சொன்னதே இல்ல"
போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியப்படுத்தியதாக தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி
#Minister#Parthiban#DriversUnion#Newstamil24x7
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
#WATCH | தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் பேச்சு
#SunNews | #Investments | #Tamilnadu
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
Kuwait had just showcased its newly renovated Terminal 1 in a media report on June 2, one day before Iran struck it again with drones on June 3.
The attack caused severe structural damage to the recently repaired terminal.
"என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது." - 2016ம் ஆண்டு அக்டோபரில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் கருணாநிதி
#Kalaingar | #KalaingarKarunanidhi | #Vikatan | #DMK
உரிமைகள் வழங்கப்படுவதில்லை... போராடிப் பெறப்படுகின்றன.
பெண்களுக்கு சம சொத்துரிமை, கல்விக்கான கதவுகளை திறந்த இடஒதுக்கீடு, சமத்துவபுரம், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளம், மனிதநேயத்தை மையமாக கொண்ட நலத்திட்டங்கள்...
ஒரு தலைவர் மட்டும் அல்ல, ஒரு தலைமுறையின் வாழ்க்கை வாய்ப்புகளை மாற்றிய சிந்தனையாளர்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளில், அவர் விதைத்த சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என்ற விதைகள் இன்னும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பலன் கொடுத்து வருகின்றன.
#HappyBirthdayKalaignar #Kalaignar102 #SocialJustice #DravidianModel
சட்ட எச்சரிக்கை | சட்டப் பிரிவுகள் @TimonTheFire@nrelango_dmk@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
சமூக வலைதளங்களில் (Facebook, X/Twitter, Instagram, YouTube, WhatsApp போன்றவை) ஒருவரை அவதூறு செய்வது, மிரட்டுவது, கேவலமாக திட்டுவது, போலி தகவல் பரப்புவது போன்ற செயல்களுக்கு இந்திய சட்டங்களில் பல பிரிவுகள் பொருந்தும்.
முக்கியமாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
1. மிரட்டல் (Criminal Intimidation)
BNS பிரிவு 351
சமூக வலைதளங்களில் உயிர், உடல், சொத்து, கண்ணியம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டினால்:
தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கொலை மிரட்டல் போன்ற கடுமையான மிரட்டல்: 7 ஆண்டு வரை சிறை.
2. திட்டி அவமதித்தல் / சண்டையைத் தூண்டுதல்
BNS பிரிவு 352
ஒருவரை திட்டி, சண்டை அல்லது அமைதிக்கேடு ஏற்படும் வகையில் தூண்டினால்:
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம்.
3. அவதூறு (Defamation)
BNS பிரிவுகள் 356 & 357
பொய்யான குற்றச்சாட்டு, கண்ணியக்கேடு, edit செய்யப்பட்ட வீடியோ, meme மூலம் அவமதித்தல் போன்றவை:
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்.
4. ஆபாச / அசிங்கமான பதிவுகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ்:
IT Act Section 67 – ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல்
→ 3 ஆண்டு வரை சிறை + அபராதம்
Section 67A – பாலியல் வெளிப்படையான content
→ 5 ஆண்டு வரை சிறை
Section 67B – குழந்தைகள் தொடர்பான பாலியல் content
→ கடுமையான தண்டனை.
5. பெண்களை இழிவுபடுத்துதல் / ஆன்லைன் தொந்தரவு
BNS Section 75 – பாலியல் தொந்தரவு
BNS Section 79 – பெண்களின் மரியாதையை இழிவுபடுத்துதல்
Cyber stalking போன்ற பிரிவுகளும் பொருந்தலாம்.
தண்டனை: சூழ்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 ஆண்டு வரை.
6. போலி account / identity misuse
IT Act Section 66C – Identity theft
IT Act Section 66D – போலியாக நடித்து மோசடி செய்தல்
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை + அபராதம்.
7. மத / சாதி வெறுப்பு பதிவுகள்
BNS Section 196 – சமூகங்களுக்குள் பகை தூண்டுதல்
BNS Section 299 – மத உணர்வுகளை புண்படுத்துதல்
தண்டனை: 3–5 ஆண்டு வரை சிறை.
முக்கிய குறிப்பு:
பாதிக்கப்பட்டவர் என்ன செய்யலாம்?
அருகிலுள்ள Cyber Crime Police Station-ல் புகார் அளிக்கலாம்.
National Cyber Crime Portal மூலம் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
Screenshot, URL, profile link, chat backup போன்ற ஆதாரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
#NewsUpdate | "பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதலமைச்சர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார்"
- மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
#SunNews | #TVK | #Congress