��ங்க பையன் தான் சார் உங்களோட இல்ல
எங்க அப்பா என் கூடவும் இந்த விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைச்சிட்டு இருக்காரு 🔥🔥🔥🔥
கேட்டான் பாரு ஒரு கேள்வி 😌
@Inbasekaranpnp@mkstalin@Udhaystalin திரைப்படங்களில் வரும்
அரசியல் காட்சிகள்தான்
உன் அரசியல் அறிவு என்றால்,
உன் அரசியல் அறிவு
எங்கள் கால் 🩴 க்கு சமம் 🖤♥️
காலை வணக்கம், உடன்பிறப்புகளே! 🖤♥️
@Vanitha06119914 Nan unnoda ella post kum like kudupen parpen. Enakku unnoda activity than enakku inspire kuduthathu so yoi dont worry solravanga sollatum unnoda route clear irukku so ne travel pannu unnoda eoute la
யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் CTR.Nirmalkumar 🤣🤣🤣
சட்ட அமைச்சர் நிர்மல் குமார் அவர்களை பற்றி ,இந்த பிரமாணப் பத்திரத்தில் நிர்மல் குமார் மீது 2 குற்றவியல் வழக்குகள் நிலுவை��ில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
@CTR_Nirmalkumar @TVKVijayHQ @DMKITwing
ஆப்பிள் -சிரிக்கிட்ட 'அஸ்ஸலாமு அலைக்கும்'ன்னு சொன்னா பதில் சொல்லுதாம்..ஜெய் ஸ்ரீ ராம்'ன்னு சொன்னா சைலண்டா இருக்குதாம்.
எனவே Apple போனைப் புறக்கணிப்போம்....
#dmk#tvk#bjp
சட்டமன்றத்துல @Udhaystalin கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாம தந்தை எங்கன்னு கேட்டுட்டு இருக்கீங்க 🖤❤
இதெல்லாம் என்ன பேச்சு முதல்வர் அவர்களே @CMOTamilnadu ❓
திருவள்ளூர்,பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் உள்ள தனியார் கடல் உணவு (சீஃபுட்) பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
திருமதி.கமலி (கால்நடை துறை அமைச்சர்)
இவருடைய அப்பா தான் தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பு வாங்கி தரேனு சொல்லி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர்...
#TVKVijayFails#DMK4TNs#tamilnadu