எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயின் சேர்ந்தா தான் படம் நல்லா இருக்கும் நினைக்குற ஆடியன்ஸ் க்கு இந்த படத்தில் மட்டும் எதுக்கு சேர்ந்தாங்க னு நினைக்க வச்ச படம்
#இயற்கை இதை வென்றவர்கள் யாரும் இல்லை 💔
பஸ் இலவசம் எல்லாம் அரிசி வாங்கும் போது அரிசி கடை ஓனர்கள் விலைவாசியில் கடி வாங்குகிறார்கள்..
எல்லா இலவசமும் மக்கள் மேல தான் திணிக்கப்படுகிறது காலம் காலமாக
அதுதான் விலைவாசி உயர்வு...
சித்திரை நீ...
செந்தமிழ் நீ...
வார்த்தைகள் இல்லையே அழைக்க...
தியேட்டர்ல மனசு வெடிச்சு அழ வச்ச சீன்களில் ஒன்னு இது...
எத்தனை தடவை பார்த்தாலும் அத்தனை முறையும் கண்ணீர் வரும் 😓
-: உன் Phone-ல என்னோட FB-page open பண்ணி live போடு..
~: Page-to-Page போடமுடியாது தலைவரே
-: என்னப்பா லூசு மாறி பேசுற..
~: (எல்லாம் என் நேர பூந்தி )
😭 அடேய் மொறட்டு தற்குறிங்களா
கரூர் கேஸ் ஒன்னு போதும் பாஜக விஜய் பிம்பத்தை நொறுக்கிடும்.
ரூட் மாபியாவை வைத்து ஆட்டம் போடும் Tvk. எல்லா files ம் பாஜக டேபிள்ல இருக்கு. விஜய் மாதிரி பூச்சாண்டி காட்டாது. நெட்ட காலன் யாருன்னு எங்களுக்கு தெரியும். பதவி வெறில் ஆடாத!. - பாஜக குரு மூர்த்தி🥵
40 வயசுல கல்யாணம் செய்து செஞ்சிட்டு..
ம்ம் அப்பறம் அப்பறம் தான்...
அடேய் என்கிட்ட அது யாருனு கடைசி வரை சொல்லவே இல்லை இந்த பக்கம் வந்தது குத்தமா டா...
😁😁😁