யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever#Kalaignar103
பெயில்ல வரமுடியாத மாறி தூக்கி உள்ள போடுங்க இவன !
கொடி கட்டினா பெரிய பருப்பு ஆயிடுவானுங்களா ?
கொடிகட்டிட்டு ஆடி தான் , பல கட்சிகள் ஆட்டம் கண்டது !
ஈவு இரக்கம் பார்க்காமல் நடவடிக்கை தேவை !!
சங்கம் தரு தங்கத்தமிழ் வங்கக் கடல் பொங்கும்
இளம் சிங்கக்குரல் எங்கும் எழி ஒன்றே குலம்
என்றே சொல்லி வாழ்ந்த இனம்.
பண்டு தொட்டு கொண்டு கொடுத்த இனம்.
உண்டு கொழுக்க வந்த கூட்டம்
சிந்து முடித்து சீர் குலையவே
ஒரு சாதி தமிழ்சாதி
பல சாதி ஆனதே
அதனால் பலவீனம் ஆனதே.
மு. கருணாநிதி
#dmk
#MKStalin
To speak ones mind in public needs a strong mind . Mr @mkstalin has gone one step further to speak the truth to all . This is shows his strength in today's world of direct communication & being open & fearless .He stands tall .
தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி, கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம், அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்ட செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்தேன்.