@poetviji புரியுது...
இந்த மோட்டிவேஷன் நம்பி விபரீதமா எதாவது பண்ணிட்டீங்கன்னா, நம்ம viji sir வக்கீல் வச்சு வாதாடுவார் 👍👍👍.
வாய்ப்புகளை நாமளே கூட உருவாக்கி கொள்ளல்லாம், அதுக்குன்னு 😏
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
@gmol21 பிறப்பு முதல் இறப்பு வரை சொந்த காரங்க, ஊர் ஆளுங்கள கூப்பிட்டு எங்க குடும்பத்துல இதெல்லாம் நடக்குதுன்னு அறிவிப்பதும் கொண்டாடுவதும் தப்பில்ல... எல்லாத்துலயும் குறை கண்டுபிடிச்சு பெண்ணியம் பேசுறது 🙄 ...
@pkgeopolitics Dear OG Dravids, எல்லாரும் எங்க போனீங்க.... திரும்ப வாங்க... களத்துல இறங்குங்க.... நீங்க இல்லாம TN அரசியல் ரொம்ப bore அடிக்குது. ADMK ஆட்சி காலத்தில் எப்படி இருந்திங்க.... இன்பண்ணாவ முதல்வராக்குறோம்... 👍
அந்தக்கால மனிதர்களுக்குத் தான் எவ்வளவு நேரம் கிடைத்திருக்கிறது
குளிப்பதற்காக சைக்கிளை எடுத்துக்கிட்டு வீட்டை விட்டுத் தொலைவிலுள்ள நீர்நிலைகளுக்குப் போய் இருக்காங்க
நிம்மதியா டைம் எடுத்து குளிச்சி முடிச்சி, அன்றைக்கு போட்டிருந்த அடுக்குத் துணியையும் அப்பவே துவைச்சி
எத்தனை அமைதியான வாழ்க்கை
@cinemaGems89 திருத்தம், படப்பிட்டிப்பின் போது நெருப்பை உருவாக்க ஒன்றரை மணி நேரம் "முயற்சித்தாராம்". நெருப்பு வரல. பின் குழுவினர் பத்த வச்சுட்டாங்களாம். ஆனால் அந்த உணர்வு உண்மை தானாம். தேடி படிச்சு பார்த்து bulb வாங்கிட்டேன் 😁.
அரசல் புறசலா பேசுனத சொன்னேன் fact check பண்ணாம like போட்டீங்க😂.
@venkatk17624689@ThanthiTV I totally agree wit u. according to me spyனா danger, humour & masculinityஓட இருக்கனும். Sean Connery perfect-ஆ இருந்தார், அடுத்து Daniel Craig தான். R.Pat movies பாத்துருக்கேன் என்னோட fav moviல குடுத்த role play நல்லா பண்ணிருப்பார். but நா henry cavill தான் suggest பண்ணுவேன்.