.. வெற்றி !.வெற்றி !!
இன்றைய தினம் எனது தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் #வல்வில்_ஓரி#அரசு_விழா! பற்றிய கோரிக்கை மனுவானது அளிக்கபட்டது... கோரிக்கையை பரிசீலீனை செய்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று மாலை 4 pm பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கினார்..