முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில்,
அண்ணா அறிவாலய வளாகத்திலும், முரசொலி அலுவலக வளாகத்திலும் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம். #KalaignarForerver
செதுக்கியது நாங்கள்... காப்பதும் நாங்கள்! பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாட்டைச் செதுக்கிய திமுகக்காரன், மாநிலத்தின் நலனுக்காக எந்தப் போராட்டத்திலும் முதல் ஆளாக நின்று சண்டை செய்வான்!
#DMKWinningTN
வெற்றிப் பயணத்தின் தொடக்கம்!
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
#VoteForDMK
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK