ஆட்சி மாற்றத்திற்காக துபாய்ல இருந்து வந்தது இருக்கேன்..!👏
Two Times State Award Holder..!🏆👌
திமுகவை பொலந்த எடுத்த 👊 திமுக மேடை பேச்சாளர்..!😳🔥
#WomenWillEndDMKRule
THALAPATHY MIND VOICE:-
PRESS AH இருந்துட்டு போ😂
மக்கள் கிட்ட அவர் நினைக்கிறத எடுத்துட்டு போக தான் SOCIAL MEDIA இருக்கே #VirtualWarriors#தமிழகவெற்றிக்கழகம்
💯 உண்மை....
வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும், விட்டுட்டு Feel பண்ண கூடாது.....
தன்னை புகழின் உச்சியில் அமர்த்திய மக்களுக்கு நல்லது செய்ய வர நல்லவரை மக்கள் நிச்சயம் கை விட மாட்டாங்க....