மும்பைக்கு போனா மராத்தி கத்துக்காம ஹிந்தி கத்துக்கிட்டா போதும் னு நிலைமை வந்திருச்சு பாரு. அந்த நிலை தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் வந்துவிட கூடாது என்பதுதான் எங்கள் கருத்து😁 #stopHindiImposition
20 வருடம் முன்பு வெறும் ரூ.5000 மட்டும் கையில் வைத்து கொண்டு மும்பையில் வேலைக்கு சேர்ந்த பொழுதுதான் புரிந்தது, ஹிந்தியின் தேவை.
பின்னர் நானே கற்று கொண்டேன், அது இன்றும் பயணம் செய்ய உதவுகிறது.
#LearnHindi
1995ல வறுமைக்கோட்டுக்கு கீழ இருந்தவங்க விழுக்காடு
தமிழ்நாடு - 44.6%
உபி - 48.4%
ரெண்டுக்கும் இடையில பெரிய வேறுபாடு இல்ல. ஆனா 2012ல
தமிழ்நாடு - 11.3%
உபி - 29.4%
இது ஏன் நடந்தது? நாம கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அவனுங்க ராமர் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தானுங்க!