படம் பெயர் - Jama
இளையராஜா இசைல வந்த one of the Best movie 🔥🔥... ஒழுங்கான response கிடைக்கல.. கிடைச்சிருந்தா இன்னும் அதே போல வலிய கலைஞசர்கள பத்தின படங்கள் வந்துருக்கும்
#இளையராஜா#Ilaiyaraaja
TVK Govt had an issue with Temple Funds being used to build marriage community halls for the economically weaker sections of society and scrapped it.
Fast forward, TN Medical Services which is probably one of the most essential departments responsible for procuring medicines is floating a tender to procure GOLD to give away to infants born in Govt hospitals.
At the same time, Health Minister is requesting public to donate money to Govt Hospital to make it better.
"மக்கள் பணத்துல ஒரு பைசா கூட தொடமாட்டேன்" our beloved CM saar said.
LHS is not RHS-ing CM saar.
"நாய் நல்ல விசுவாசமுள்ள பிராணிதான் என்றாலும், அது தன் இனத்தைச் சார்ந்த வேறொரு நாயைக் கண்டால் குலைக்கும். அதுபோலத்தான் நம் தமிழர்கள் நிலை — தங்கள் இனத்தை மாற்றானுக்குக் காட்டிக் கொடுப்பதையே கடமையாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்."
— பெரியார் (விடுதலை, 02.08.1969)
திக 🔥❤️🔥
"சாதிகள் ஒழிய வேண்டும் என்பதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோள் என்றாலும், சமுதாய அமைப்பில் பின்தங்கிக் கிடப்பவர்களுக்குச் சில சலுகைகளை அளித்து அவர்களைக் கைதூக்கி விட வேண்டும்." — கலைஞர் கருணாநிதி (முரசொலி, 1.9.1975)
Randomly noticed this while watching the movie
~ கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்துல Dr. Mohan பேசும்போது கலைஞர்தான் இந்தியாவுல முதல்முறையா Cochlear Implant அரசாங்கத்தோட நிதியில பண்ணாரு, அந்த நேரத்துல ஒரு குழந்தைக்கு பண்ண ஆகுற செலவு கிட்டத்தட்ட 6 லட்சம். அதுக்காக WHO -ல நடந்த கூட்டத்துல கலைஞர் Standing ovation வாங்குனாருனு, கிட்டத்தட்ட 2019 வரைக்கும் 2000+ குழந்தைகள் பயனடைந்து இருக்காங்கனு பேசியிருந்தாரு..
அப்படியே கட் பண்ணா, Yatra படத்துல கலைஞர் இடத்துல YS ராஜசேகரரெட்டியா மம்முட்டி இந்த திட்டத்தை ஆந்திராவுல இருக்குற ஒரு சின்ன பொண்ணுக்கு செய்ற மாதிரி ஒரு சீன், அதுக்கு பணம் இல்லைனு செக்ரட்டரி சொல்லும்போது, என்ன சிக்கலா இருந்தாலும் அத ஸ்டேட் முழுக்க பண்ணியே ஆகணும்னு சொல்ற மாதிரி சீன் முடியும்.
ஆத்தா இறந்த கொஞ்ச நாள்ள படம், வெப்சீரிஸ்னு வெள்ளையடிக்க ஆரம்பிச்சி அன்னை தெரேசாவோட மறுஉருவம்னு சொல்ற அளவுக்கு வேல பாத்தானுங்க, இத எதுக்காக சொல்றேன்னே, கலைஞர் இறந்து இத்தனை வருசம் ஆகியும் இவ்வளவு Production கம்பெனி சொந்தமா வச்சிருந்தும் ஒரு Biopic இல்ல ஒரு Documentary பண்ணக்கூட துப்பில்லாம இருக்கோம்னு ஒரு கோவம்தான்.🤧
Growing up in Bangalore in a Tamil household with a Telugu dad, I was surrounded by songs in Tamil, Telugu, and Kannada. SPB & Janaki Amma’s voices filled our home through TV and cassette tapes. It truly feels like the end of an era.
#RIPJanakiAmma
One of my absolute favourite S. Janaki songs..The way she hums drifts you into another universe❤️with Balu Mahendra's timeless cinematography,
Raja's ever mesmerizing bass strings and Sridevi at her most graceful..
A different class altogether🤍.. #ripsjanaki
லதாமங்கேஷ்கருக்கு பாரத் ரத்னா விருது தந்த உங்களுக்கு, அதே தராசில் என்னை வைத்து மதிப்பிட்டு அதே பாரத் ரத்னா தர மனம் வரவில்லை எனில் நீங்கள் தரும் எந்த விருதும் எனக்கு வேண்டாம் என கம்பீரமாக மறுத்த ரோஷக்காரி ஜானகியம்மா. 🙏❤