ஜெயிச்சிருந்தா தள்ளி நின்னுருப்பேன், But இப்ப இந்த நிலையில அதிமுகவுல இணைஞ்சு வேலை செய்யலாமா ணு நேத்து இருந்து ஒரு யோசனை. சரியா தப்பா ணு தெரியல.
ஆனா ஒரு இயக்கத்தை ஆளுங்கட்சி விழுங்கத் துடிக்கிற இந்த Worst phase ல, அவங்க கூட நிக்கிறது ஒரு தனி கிக் தானே!
பாப்போம்.
இதுக்கு தான் இதை எ��்லாம் நார்மலைஸ் பண்ணாதீங்கடா பண்ணாதீங்கடானு சொன்னோம்...
இப்ப என்னடானா இப்படி ஒவ்வொரு குடும்பமும் சீரழிவை நோக்கி போக ஆரம்பிச்சுருக்கு...
அருமைடா தற்குறிகளா😒😒😒
தவெக சார்பா ரீல்ஸ் போடுற அக்கா கள்ளக்காதலன் கூட இருக்கப்ப புருசன் கையும் களவுமா பிடிச்சு அதை வீடியோவா போட்டிருக்கான்.
எனக்கு என்ன ஆச்சரியம்னா கையும் களவுமா இன்னொருத்தன் கூட இருக்கும் போது மாட்டியும் புருசன் கிட்ட அசால்ட்டா பேசிட்டு புருசனை தான் ��ிட்டிட்டு இருக்கா...