வாய் மொழி கூறாத பொய்களை எல்லாம் கண்விழிகள் காட்டி கொடுத்து விடுகின்றது...
வரும் Message-கள் அனைத்தும்
சிலரோ தேவைக்காக...
பலரோ பழகிய பாவத்திற்காக...
நினைவில் கொள் என்றும்... "இங்கு தேவை உள்ள வரை மட்டுமே நீ தேவை"...🙂 @ragavi_shree@Miss_NINJ#realityhurts
Eppavume Ella Boys um Kettavanga illa...#justiceforzomatodeliveryboy பெண்ணியம் என்று கூறிகொண்டு பொய்யாக காரணம் காட்டி ஆண் வர்க்கத்தினை அவமானப்படுத்தும்😑💔 சில #எச்சை களுக்கு....