Karnataka: A farmer cleared his ₹50,000 loan.
Months later, Canara Bank asked for ₹9.34 balance.
He paid ₹10 and demanded 66 paise back.
Fair enough! 😂
சேலம்: விஜய் பரப்புரைக் கூட்டத்தில் மயங்கிய நபர், ஆம்புலன்ஸில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
#SunNews | #Salem | #TVK | #Vijay
@GunasekaranMu Election date announce pannuna govt should not do any welfare schemes. It's a rule for all states in India. Intha 2000 rupees advance payment is complete election based.
@airtelindia I'm using #Airfiber with 100mbps but for the last three days the connection was not stable, sometimes I didn't get more than 10mbps. Now the connection was completely gone. Customer care exe said technician will visit tomorrow. Not sure if it will happen or not.
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கரூர் மாவட்டத்தில் நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளரை திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியான்டியே நேரடியாக
கொடூரமாக தாக்கியிருக்கக் கூடிய காணொளியை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது.
இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே ரவுடியை போல நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை.
#DMKFailsTN #ByeByeStalin