#RmmPudukkottai100Days
உங்க கட்சி தலைவரை கேளுங்கனு யாரும் எதும் செய்யல.. ரஜினி மக்கள் மன்றத்தினர் தான் செய்றாங்க
நூறாவது நாளாக தொடர்ந்து நற்பணிகள் செய்யும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மக்கள் பாராட்டு
ரஜினிக்கு மட்டுமே செல்வாக்கு இயல்பாக ஏறியது.. அது சினிமாகட்டும்,அரசியலிலாகட்டும்! மற்ற நடிகர்கள் எல்லாம் தங்களுக்கென ஜால்ரா கூட்டங்களை வைத்துக்கொண்டு பலவகையில் மைலேஜை ஏற்ற முயற்சி செய்கிறார்கள்!! அது இதுவரை எடுபடவில்லை, தலைவரின் அன்பு சாம்ராஜ்யம் இருக்கும்வரை எடுபடபோவதுமில்லை.
இப்பிடியெல்லாம் சொன்ன திமுக , அதிமுகவுக்கு வயிறு எறியுமா??..எறியாதா!!..
ஒரு மனிதனுக்கு இருக்கும் செல்வாக்கு அந்த மனிதனை எப்பொழுது தலைவனாக்கிறார்களோ அப்ப���தும் அது நிருபிக்கபடும்🔥🔥நமது தலைவரின் மக்கள் செல்வாக்கு என்றோ நிருபனமானது.. அதை மீண்டும் ஒருமுறை 2021ல் பார்ப்பீர்கள்🤘