நீங்க இங்க உள்ளூரில் யாரு பெரிய ஆளுன்னு பேசிட்டு இருங்க
FIFA அவனுடைய official Instagram ID la யாரு பெரிய ஆளுன்னு சொல்லிட்டான்...
இதெல்லாம் கனவுல கூட என் தலைவரை தவிர எவனுக்கும் நடக்காது
Global Icon @rajinikanth
😍😍
https://t.co/XTlsbOuBFi
Used to feel like TN ppl are smart!
But here we have Vijay win…
Either DMK must have been so bad or Vijay PR must have been so good…
How did you guys messed up so much da?
Should have crushed it when the Karur incident took place…
I blame you Stalin, EPS and Annamalai for defending this physcho
@PttvNewsX June 30 ஆம் தேதி இவர் போய் ஆய்வு செய்து வந்து மனு கொடுத்த பின் நேற்று தவெக அமைச்சர் அதே பள்ளியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். அவர் இவ்வாறு "..நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை.."எண்ணம் சரி, reels post பண்ணியது!🥲👎🏻
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
@rudreshrudhu If he doesn't launch the party within 3 months the momentum will be gone..Most of them will back to bjp and other parties..we need a proper political party name to reach all village corners of tn.We the leaders nu village la sonna sirikaran.
சவுக்கு சங்கர் பேசினால் எனக்கு பிடிக்காது தான்...😌😌😌
இப்போது நடக்கும் அரசியல் சூழ்ச்சியை சொல்லுவதால் ஷேர் செய்கிறேன் ...😪
இந்த வீடியோ முழுவதும் பார்க்கவும்...
#GattaKusthi2
A genuine blockbuster. Profitable for everyone in the trade, which vijay was not able to achieve after thuppaki. Goes to prove that even the toxic fans cannot stop a movie from becoming BB if the content clicks.
He Was Wasted His Potential in 1996 and 2021 , If He Enter On Politics, Definitely He Can Clean Sweap 200+ Seats Without Campaign 🔥🔥
AnyDay Rajini>>>>> MGR+Vijay
#SuperstarRajinikanth@rajinikanth
ஊழலை ஒழிப்போம்"ன்னு வந்தவர்கள்...
கட்சி வழக்கறிஞர் நியமனத்துக்கே ₹25 லட்சம் முதல் ₹1 கோடி வரை வாங்கியதாக குற்றச்சாட்டு. மொத்தம் ₹80 கோடி வரை வசூல் ஆனதாம். 🤭
இதுதான் ஊழல் ஒழிப்பா?
அண்ணன் @annamalai_k அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவுறும், உண்மையை மட்டும் பேசக்கூடிய ஒரு அரசியல் விமர்சகரும், ஆன மரியாதைக்குறிய திரு ரமேஷ் அவர்களின் கணிப்பு சரியாக இருக்கும் பெரும்பாலும். அவர் கூறுவது போல் அண்ணன் @annamalai_k அவர்களை விரும்புபவர்கள் தவறுகளை திருத்தி WTL இல் பணியாற்றலாம் 👌
எனக்குத் தெரிந்த வரையில், அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பும் மக்கள் கூட்டமும் கிடைத்தது இதுவே முதல் முறை.🔥🧡
அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, பாஜகவும் மோடிஜியும் பலருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். ஆனால் அண்ணாமலையாரை இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது, அவரது தனித்துவமான தலைமைத்துவம், நேர்மை மற்றும் மக்களோடு உருவாக்கிய நம்பிக்கையே. 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation