சொந்த காசுல ஒரு நூறு ரூபா கூட அடுத்தவர்களுக்கு சும்மா தரமாட்டானுங்க.ஆனா ரஜினி என்ன செய்தார்னு வாய் கூசாம கேப்பாங்க. என்னால முடிஞ்ச உதவி விளம்பரம் இல்லாம 4 பேருக்கு செய்யணும்னு இவனரை பார்த்து தான் தோணிச்சு @rajinikanth செய்யுறேன்🙏
கேள்வி கேட்பவர்களுக்கு
#Simran About acting with Superstar #Rajinikanth in #Dharman ⭐:
• I'm Extremely happy that I'm working with Superstar again.. I'm a Huge.. Huge fan of him..🤝❣️ I have never seen such a selfless and humble person.. No arrogance.. No Ego.. No attitude.. He's one of my Role model..
• I couldn't believe it when I got this opportunity.. Petta was really good.. But that was just a teaser.. Whenever i met him, I told him that i really need to work with you much more than what I did in petta.. Now, I got this opportunity.. That too in Kamal sir's production.. It's a history.. and I'm a part of it.. feeling happy..⭐
"நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்" - Actor Mohan Sharma
Love you thalaivaaa @rajinikanth ❤️
#Rajinikanth | #SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman
"நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்"
#Thalaivar@rajinikanth
உங்க நல்ல மனசு
😍🙏🤘
#Thalaivar#ThalaivarForLife#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
That’s why whole industry love and celebrate him from heart ❤️
Gold Thalaivaaaa @rajinikanth 🫡
Only actor who does movie freely for technicians to get collections amount shared among them 🔥🔥
#SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman
வ.உ. சிதம்பரனார் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களையும், பல சமூக சீர்திருத்தவாதிகளையும் முந்தைய அரசுகள் உரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லத் தவறியதே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம். மக்களை நேரடியாகச் சென்றடையும் எத்தனை அரசுத் திட்டங்களுக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டது? எத்தனை அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், நலத்திட்டங்கள் அவரது பெயரால் அழைக்கப்படுகின்றன?
ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில் அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஒரு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோடு கடமை முடிந்துவிடுகிறது.
தனுஷை களம் இறக்கும் ரஜினி nu சில பத்திரிகையாளர்கள் பேசுவதை பார்க்க முடிகிறது.. எனக்கு ஒண்ணு தான் புரியல அது எப்படி ரஜினி இவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு பண்ணுற மாதிரி இவ்வளோ confident ah oru மீடியா ல பேசுறாங்க? அவர்கள் பேச்சில் துளியும் சந்தேகம் இல்லை. அந்த confidence எப்படி வருதுன்னு ஒன்னும் புரியல.!
ஆனால் ஒண்ணு, யாரு என்ன செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ரஜினி இருக்கார். அடுத்த 5 years ku இதான் narrative.
என்ன நடந்தாலும் உன்ன நினைக்க வைக்குறியே நீ கெத்து தலைவா @rajinikanth
@muthuhere3 வயித்தெரிச்சலோட வெளிப்பாடு இதெல்லாம்
அந்த வீடியோ நானும் பாத்தேன் ஒரு பெயின்டர் வேலைபாக்குறவர எடுத்து நான் பெயின்ட்டடிச்ச ஞாபகம் வருதுனு போட்டிருக்கார் அவ்ளோதான் அதுல என்ன தரப்பினருக்கு
இப்பவே சூரிய இவ்வளோ எகத்தாளமா பேசுற இவன் வேலைக்கு கூட்டிட்டு போகுறப்போ எப்படி நடத்திருப்பான்?
Rajini ஓட Insta, Twitter account comment section போங்க.. அங்கருந்து ஆரம்பிங்க..
உங்க Abuse க்கு எதிரான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எப்டி செயல்படுதுனு பாக்க ஆர்வமா இருக்கேன் @TVKVijayHQ