கட்சி சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது@manickamtagore@INCTamilNadu@TNCCITSMDept
Heartfelt birthday wishes to Bhai @NadeemjavedINC ji, former president of the Minority Dep of the All India Congress Committee, former MLA, former National President of NSUI.May you always remain happy and healthy this is the prayer to the Almighty @INCMinority@IYC@nsui
த.மா.கா சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் திரு. நைனா ராவுத்தர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு. அக்பர் அலி ஆகியோர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @SPK_TNCC அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு @girishgoaINC ஆகியோர் முன்னிலையில் இன்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தனர்.
கடலூர் வழக்கறிஞர் AICC உப்பினர் திரு. A.S சந்திரசேகரன் அவர்கள் இல்ல திருமண விழா நிகழ்ச்சி யில் திரு @VNarayanasami திரு. @ThiruArasarINC @திரு. தனுஸ்கோடி ஆதித்தன் , ஊத்துமலை இளைய ஜமீன் திரு. முரளிராஜா ஆகியோரோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன் @INCTamilNadu
Registrations Open for Tamil Nadu Congress Committee War Room
https://t.co/XJw9Kui4Gu
Kindly fill out the Google Form above to join with Tamil Nadu Congress Committee.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஆக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மூ வீரவாண்டியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் @INCTamilNadu
கீழப்பாவூர் முன்னாள் சேர்மன் திரு. SKTB காமராஜ் மகள் திருமண நிகழ்ச்சியில் Dr. A . செல்லக்குமார் Ex MP ,முன்னாள் மத்திய அமைச்சர் திரு. R. தனுஸ்கோடி ஆதித்தன் , திரு. S.S. ராமசுப்பு Ex MP , INTUC தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அ.அமீர்கான் , @INCTamilNadu@TNCCITSMDept
கலைஞரும் திராவிடமும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மதிப்புமிக்க இடத்தை வழங்கியதாகக் குறிப்பிடும் ஜப்பான்வாழ் தமிழரான விஜய், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
தலைப்பு
தண்டி யாத்திரையும் சரித்திர மாற்றமும்
நேரம்
01.04.2025 செவ்வாய்
இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்கள்
காந்திய ஆய்வாளர்
ஒன்றிணைவோம் வாருங்கள் https://t.co/AXHq9OyE4p
தலைப்பு
இந்தியர்களை முட்டாள்களாக்கிய மோடியின் வாக்குறுதிகள்
நேரம்
2.4.2025 புதன் இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
திரு சந்திரசேகரன் அவர்கள்
தலைவர் கலைப்பிரிவு, செய்தி தொடர்பாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
அனைவரும் ஒன்றிணைவோம் வாருங்கள்
https://t.co/zhCZvI4aDZ
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் MP அவர்களை புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ( நான் ) டாக்டர் அமீர்கான் , சர்வதேச தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூட தலைவர் திரு. ரஸ்மி ரூமி , பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு. பாண்டியன் சந்தித்த போது @SPK_TNCC@INCTamilNadu