Le @Akracingoffl
டெய்லி mention பண்ணி திட்டுறானுங்க
@directorsiva
நீ சுரேஷ் சந்திரவ பார்த்து ஒரு 501 அட்வான்ஸ் வாங்கிக்கோ
Vaaganam னு V sentiment ல படம் பண்றோம்
நேத்து நைட்டு Blast படம் பாக்க போயிட்டேன்.. தூங்க வைக்க நான் இல்லன்னு கோவம் போல. 😬
இப்ப சத்திய பிரமாண பத்திரம் தாக்கல் பண்ண சொல்லிருக்கு வாண்டு.. 🥹🥹 computer tableல இப்பிடி ஒரு பேப்பர்.
If you don’t fill this, I wont talk to you…😭😭 But please fill this.. 🤣🤣
#Cathy #மகளதிகாரம்
Journalist : Opposition calling you Spectrum ராசா
ஆ.ராசா : இந்தியாவில் இன்று ஒருவர் ஒரே கட்டணத்துக்கு Calling, SMS & Internet இலவசமாக அனுபவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் நான் போட்ட கையெழுத்து
அவன் என்ன சொல்றது நான் சொல்றேன் Yes I am proud be called Spectrum Raja🔥🔥🔥🔥🔥🔥
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?