@AATHIA9@Seeman4TN நாகரீகமா பேசி கத்தாம அரசியல் பன்னுனா கண்டிப்பாக நிறைய இடங்களை கைப்பற்றலாம்
சொன்னால் தவறாக எடுத்துகொள்வீர்கள்..இருந்தாலும் கூறுகிறேன்...
துரைமுருகன் & இடும்பாவனம் இவர்கள் இருவரையும் காலணிகளை கோமாதாவின கழிவில் நனைத்து அடித்து வெளியே அனுப்புனீர்களானால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை ! 🔥
~ CM @TVKVijayHQ
தோத்தவங்க பேச கூடாதா? - சாக்கடை..
சீமான்: ஐயோ நீ பேசுப்பா 8% இருந்த ஓட்ட 4% ஆக்குன இப்ப 4% ஓட்ட 2% ஆக்கிருக்க நீ பேசாம இருக்கலாமா நீ ஏன் சும்மா பேசனும் நாலு மைக் செட் வாங்கி தரேன் போய் ஊரூரா பேசு😷
சென்னை பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனி பங்குதாரராக உள்ள Cafe-இல் ராகுல்காந்தியுடன் காபி குடித்த முதலமைச்சர் விஜய்
CM Vijay | Rahul Gandhi | 10 October 2026
#Chennai#MSDhoni#Cafe#NewsTamil24x7