அந்த 67 கல் குவாரிகளை மூடியதே தவெக கட்சிக்கு உண்டான மாமூல் வாங்குவதற்காக தான் என்று தற்குறிகள் எப்பொழுது புரிந்து கொள்வார்கள்? 67 கல்குவாரிகள் அளவுக்கு ஏற்றார் போல் மாமூல் எப்படியும் ஒரு லட்சம் கோடி வந்துரும். கட்சிக்கு முதலீடு போட்டவன் காட்டுக்குள்ள மழைதான்.
லயோலா கல்லூரியில் கீர்த்தி யுவராஜ் என்னும் influencer தலைமை விருந்தினராக பங்கெடுத்து போயி இருக்காங்க, அது எதுக்கு என்று கேட்டு வீடியோ போட்டவரின் ப்ரோஃபைல் ரிப்போர்ட் செய்யப்பட்டு தூக்கப்பட்டு இருக்கு. என்ன கருமம் டா இது
அதாவது இவர்கள் எல்லாம் கட்சியின் தொண்டர்கள் அல்ல சினிமா பைத்தியங்கள்.
காரணம் இவண் ஸ்ரீலங்காக்காரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் இவனுக்கு வாக்குரிமை கிடையாது என்று நன்றாக தெரிந்தும் இப்படி பேசுகிறான் என்றால் இவன் சினிமா பைத்தியம் அல்லாமல் வேறென்ன? இப்பொழுது இவனுடைய அக்கவுண்ட் இந்தியாவில் முடக்கப்பட்டு விட்டது.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோவை மாநகரம், பீளமேடு அருகே நேற்று இரவு பட்டாளம்மன் கோவில் அருகே ஆர்கெஸ்ட்ரா நடந்து கொண்டிருந்ததால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த காவலர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக
TN99 AE2913 என்ற ஆட்டோவை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுனர். காவலர்களிடம் மரியாதை குறைவாக பேசியது மட்டும் இல்லாமல் கையை நீட்டி மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். குடியிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்து காவல்துறையை காப்பாற்றினார்கள். பயந்து போன தமிழ்நாடு காவல்துறை தவெக ஆட்டோ ரவுடியை எதுவும் செய்யாமல் விட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதை எடுக்க சொன்ன பொழுது காவலர்களிடம் மிரட்டும் விதமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
5,000 பேருக்கு மட்டுமே அனுமதி..!
இதை தானே திமுக அரசு விதித்தது?
ECI கட்டுப்படுத்தியது?
அப்ப நசுக்கிறாங்க, பிதுக்கிறாங்க ஒப்பாரி வச்சுட்டு, அவங்க ஆட்சியிலேயே எதுக்கு கூடுதல் கட்டுப்பாடு?
ரசிகர்களுக்கு எப்பவும் போல டிரான்ஸ்பார்மர் & மரம் தானா?
மக்கள் செலுத்திய வாக்கை ம*யிராக மதிக்காமல் தனது வெற்றியை ராஜினாமா செய்தவர்கள்
மீண்டும் வாக்கு கேட்டு வந்தால் மக்களே செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்!
"பேசத் தெரிந்த கொரில்லா"
ஆமாங்க நான் அப்படி தான் சொல்லுவேன் அவன் மனுஷனாக வாழ தகுதியற்ற மிருகம்.
கடைசி வரைக்கும் அவன் குற்றம் செய்தவர்களை குறிப்பிடவே மாட்டேங்குறான்.
பீகாருக்கு ஒன்றிய அரசு 61 ஆயிரம் கோடி கல்விக்காக செலவு செய்தது என்று சொன்னார்கள் அங்கு உள்ள எட்டாம் வகுப்பு எந்த லட்சணத்தில் இருக்குன்னு கொஞ்சம் பாருங்க...*
கர்நாடக வங்கியில் பணபரிவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண்மணி வந்துள்ளார் அவர் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேசியுள்ளார். ஆனால் வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே ஹிந்தியில் பேசு என வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி..