அந்த கட்சி கூட கூட்டணிக்கு இந்த கட்சி கூட கூட்டணிக்கு என்று சொல்லி பேரம் பேசி அதிக சீட்டு வாங்கும் கட்சிகளுக்கு மத்தியில், மற்ற கட்சிகளுடனான கூட்டணி கதவை முழுவதும் அடைத்து விட்டு,திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என்று உறுதியாகசொல்லி,தங்களுக்கான உரிமையைகேட்டுபெரும் தலைவர் திருமா