ஒரு கோடி பேர் , சொல்லால் உன்னை தாழ்த்தி மகிழலாம்.
ஒருவனால் கூட செயலால் உன்னை வீழ்த்தமுடியாது .
IT WING அ.இ.அ.தி.மு.க
பெரம்பலூர் (d.t)ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என திளைக்கும் திமுக அரசின் அடுத்த ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை சார்ந்த பணிகளுக்கு தனது கமிஷன் மாடலை அரங்கேற்றியுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு!
ஒரு பணிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை பணம் பெறப்பட்டுள்ளதாக @dir_ed கூறியுள்ளதற்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த அரசு?
திறமையை மறுத்து, பணத்தைப் பிடுங்கி��� ஊழல் திமுக அரசின் கொட்டத்திற்கு மக்கள் 2026-ல் முடிவு கட்டப் போவது உறுதி!
#DMKFailsTN #ByeByeStalin
கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளரும், வால்பாறை ச���்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான சகோதரர் அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்பிற்கினிய சகோதரரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP 🙏🏿
விழுப்புரம் மாவட்டத்தில் கழக மாணவரணி சார்பில்,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்' என்று பொய்கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக-வின் @mkstalin மாடல் அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு, ம���ழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி நடைபெற்றது.
#நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை
நியாமான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் #கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறியாளர்களை, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க போராட்டக் களத்திற்கு நேரில�� சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தேன்.
விசைத்தறியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் கூட ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு எட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
விசைத்தறிக் கூடங்களுக்கு மானிய விலையில் சோலார் பேனல் ��மைத்துத் தர வேண்டும், விசைத்தறியாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமூகத் தீர்வு எட்டுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருக்கத் தே��ையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
@EPSTamilNadu @AIADMKOfficial @ADMK_Kovai #Coimbatore #AIADMK #அஇஅதிமுக
அன்பின் மொழி
அறத்தின் மொழி
அறிவின் மொழி
பண்பின் மொழி
பகை வெல்லும் வீர மொழி
மெய் ஞான மொழி
பார் போற்றும் - எங்கள்
பை��்தமிழ் மொழி!
#தமிழ் வெல்லும்!
தமிழால் வெல்வோம்!
அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள். 🙏❤️
#InternationalMotherLanguageDay
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் மாணவிக்கு நீதி ��ேண்டி #யார்_அந்த_SIR என்ற கேள்வியை பேட்ஜாகவும்,
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை அடக்குமுறைகளால் ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டிக்கும் வகையில் #டங்ஸ்டன்_தடுப்போம் #மேலூர்_காப்போம் என்ற வாசகம் பொறித்த மாஸ்க் அணிந்தும் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
#TNAssembly
#AIADMK சார்பில் நவம்பர் 24-ம் தேதி வானகரத்தில் நடைபெறும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி,
நம் புரட்சித்தலைவர் வரலாறாய்
வாழ்ந்து நிறைந்த இல்லமாம்,
வரு��ோர்க்கெல்லாம் வயிராற
உணவளித்த அன்ன வாசலாம்
“ராமாவரம்” தோட்ட இல்லம் சென்று,
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்; முன்னாள் முதல்வர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்த��ின்பேரில்,
#JanakiMGR100 அழைப்பிதழை விழா ஏற்பாட்டு குழுவினர் நேரில் வழங்கி மகிழ்ந்தோம்!
🙏✌️🌱
விவசாய கடன் 12110 கோடியை தள்ளுபடி செ��்தவர் எங்க எடப்பாடியார்...
உதயநிதி ஸ்டாலின் மாதிரி நகையை கொண்டு போய் அடகு வையுங்க நகை கடன் தள்ளுபடி செய்யறேன்னு பொய் சொல்லி மக்களை ஏமாத்தல...
@DMKITwing
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய தினமலர் நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@EPSTamilNadu@AIADMKOfficial@ADMK_Kovai #AIADMK #அஇஅதிமுக
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திருமதி. V. N. ஜானகி ராம���்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா!
கழகம் போற்றிடும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அழைக்கிறார். அனைவரும் வாரீர்!
#JanakiMGR100
தமிழகத்தின் எலான் மஸ்க் சபரீசன் என்ற சவுக்கு சேனலில் வெளியிட்ட வீடியோவை, @PEN_Offl நிறுவனம், புகார் அளித்து நீக்கியுள்ளது.
அந்த முழு வீடியோ இதோ உங்களுக்காக....