பம்மி, பதுங்குவது ஏன்?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், வாயைத் திறக்காமல் கம்முன்னு அமர்ந்துள்ளார். வெளியே வீராவேசமாக பேசும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இங்கே பம்மி, பதுங்குவது ஏன்?
- தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
1972 — Survey of India சொல்வதை கணக்கிட்டால் மொத்த ஜேப்பியார் அறக்கட்டளை நடத்தும் அனைத்து கல்லூரிகளும் சதுப்பு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்டவையே.. இதை Sathyabama University , jeppiaar engineering college, jeppiaar university, st joseph's college என அனைத்து ஜேப்பியார் வாரிசுகள் நடத்தும் கல்லூரிகள் அதன் பிற கட்டிடனங்களை ஆய்வு செய்தால் தெரிவது ஆரம்பத்தில் 1987களில் 140 ஏக்கர் வரை ஆக்கரமிப்பு செய்ய தொடங்கி இன்று சுமார் 400 ஏக்கர் வரை அக்கரமிப்பு விரிவடைந்துள்ளது..
விஜய் தன் உற்ற தோழி மரியஜீனா ஜான்சன் மீது நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு- ஏன் என்றால் அவர் சினிமா மட்டும் நேரிலும் நேர்மை தவறாதவர்... அப்படி தானே!
வாயை திறங்க CM சார்...
The mess around Tamilnadu Chief Secretary Sai Kumar’s extension: No one told the @TVKVijayHQ government that the state government itself can give the Chief Secretary a three-month extension. On its own.
With the government writing to the Union government BEFORE giving this extension, it has forfeited the option of giving Sai Kumar a three-month extension on its own.
Now, the ball is in the Union government’s court. The three month extension is now not possible, because the government has already written to the Union government.
The Union government can decide as it pleases- regardless of the fact that the @BJP4India government routinely hands out extension to compliant officers, left, right and centre.
Now, let me come to the “no one told” bit. The TVK government, as soon as it came to power, realised that there were about 20 former HoDs who had been rehired by the DMK government on a contract basis (this number is only in the Secretariat).
The TVK government instinctively thought that these were all DMK loyalists, and terminated all of them in one shot. It’s not so. Given the state of finances, successive governments had not recruited enough officials. The system was being run on these rehired people - at a fraction of the cost of someone on that position (Additional Secretary and Secretary level).
After the sudden termination, there was no one to give sound opinion on many issues!
Vijay and his team should remember that all decisions have consequences. In government, what seems is not what is!
There are lots more governance lessons. Will continue this!
I have a feeling that TVK is going to run the TN economy to the ground sooner than we think.
They have no idea what curbing corruption does to the economy. They seem to think, like the mostly stupid middle class, that it is 'THE' evil.
I shall ask you a few simple questions. Why didn't Dr. Manmohan Singh, the ace economist who brought the current prosperity to the then extremely poor India, thru his outstanding economic policies, do much about curbing corruption? Why did he not go after it with a religious zeal similar to the one he had for improving the state of the economy? Why did he stop with things like RTI, e-Governance, Public Disclosure of Assets, Direct Benefit Transfer, and Special CBI Courts? And leave it largely in the hands of the people? Did he not know the importance of curbing corruption?
If you know the answers to these questions, you will understand your society and economics better, and look at things more sensibly.
-Swaminathan
உதய் அண்ணனின் ப்ரஸ் மீட்டை பார்த்து தற்குறிகள் கதற ஒரே காரணம்
இந்த மாதிரி ஒரு புகைப்படத்தை அவனுங்க தலைவனால் அவன் ஆயுளில் நிகழ்த்த முடியாது னு தெரியும்😭😭
@Udhaystalin
மேசையை தட்டச் ‘சொல்லிக் கொடுத்த’ சபாநாயகர்!
மேகதாது அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் தீர்மானம் முன்மொழிந்தபோது, மேசையைத் தட்டி த.வெ.க உறுப்பினர்களையும் தட்டச் சொன்ன சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.
அடுத்து எப்போது தட்ட வேண்டும் என சபாநாயகரையே பார்த்துக்கொண்டிருந்த த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள்.
#TNAssembly #TamilNadu #TVK #TVKVijay #JCDPrabhakar #KalaignarSeithigal
Next one
திமுக நிறைவேற்றிய ஐந்து சட்டங்களுக்கு ஆளுநர் மார்ச் மாதம் அனுமதி அளித்தார். அது இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கு.
தனியார் பள்ளிகள் கட்டண விதிமுறை சட்டமும் அதில் ஒன்று
அதுக்கு தான் ரெண்டு நாளா #TVK sticker ஒட்டிட்டு இருந்திருக்காங்க
😌😌😌
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
@SelvaAR77@mkstalin@Udhaystalin
என் கருத்து தவறாக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்.
கடன் வாங்கியது அரசு.
கடன் அடைப்பு அரசு.
இதில் மக்கள் எஙகே சம்மந்தம் பட்டிருக்கிறார்கள்?
மக்கள் என்ன ஜாமீன் கையெழுத்தா போடுறாங்க ?
இதை மக்கள் சம்மந்தமாக மக்களுக்கு எதிர்வினை தூண்ட தவெக நிதி அமைச்சர் நிதி மேலாண்மை திறன் குறித்த அறிவு இல்லாதபடியால்
அவர்களின் இயலாமை தன்மை.
மக்களின் கடன் சுமை என்று காண்பிக்கிற பயமுறுத்தல்.
இதற்கு ஒரு தலைக்கு இத்தனை லட்சம் ரூபாய் கடன் என்று பயமுயற்ச்சி
ஒருவன் வக்கீலா இருக்கிற வக்கெடுத்த ஒரு வக்கீல் தன் கடனை அடைக்கிறாராம்.
இவன் எல்லாம் எப்படி ஒரு வக்கீலா இருக்க முடியும்?
இப்படிப்பட்டவர்கள் தான் அரசாங்கத்திற்கு வரிஏய்ப்பு செய்து அந்த வரிஏய்ப்பு விதிவிலக்கு பெற்றுக் கொள்வதற்கு நாடகம்.
பொருளாதார நிபுணன் வருமானம் பெருக்குவதற்கு வழி தெரிந்தவன் கடனாக யோசிக்க மாட்டான்.
அதை முதலீடு என்று தான் யோசிப்பான்.
உதாரணத்திற்கு:-
ஆதவ் அர்ஜுனா
உங்கள் சிம் விஜய்க்கு
பல லட்சம் கோடி கணக்கில் தேர்தல் செலவுகள் செய்து இருப்பது நாடு முழுவதும் தெரியும்.
எந்த உரிமை அடிப்படையில்.
எந்த உரிமையுமில்லாத விஜய்யென்னும் தனி நபருக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
ஆட்சியில் பணம் வசூல் வேட்டை போட்ட முதலீடு தான் விஜய் மீது.
உற்பத்தி விஜய்யின் பதவி.
வளர்ச்சி மக்களின் பணம்.
அதேபோல் தான் திமுக கடன் வாங்குவது நிர்வாகம் அமைப்பு உற்பத்தி திறன்.
கடன் அடைப்பு பொருள் உற்பத்தி பொருள் விற்பனை இதன் தொடர் இணைப்பு தான் வளர்ச்சி.
இதை மேம்படுத்துதல் தான் திட்டம்.
இது தான் நிர்வாகம்
நடத்தும் ஆளுமைத்திறன்.
அப்பொழுது ஏன் மக்களிடத்தில் வரி பணம் வசூலிக்குது அரசாங்கம் அப்படி என்று யோசிக்கிறீர்களா?
அரசு வாங்கும் கடனுக்கும் மக்களின் வரிப்பணத்திற்கும் சம்பந்தமே கிடையாது.
அரசு வாங்கும் கடன் பணம் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாகம் உருவாக்கி
அதில் வேலைவாய்ப்புகள் அளித்து
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு.
வரிப்பணம் மக்களின் வாழ்வாதாரத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதை சீரமைப்பிற்கு செலவாகும் பணத்தை முறையாக பராமரிப்பு வசதிகள் செய்து கொடுக்கவும்
அதில் வேலைகள் செய்யும் மனிதர்களுக்கு வேலைகள் செய்வதற்கான சம்பளம்.
அவர்களின் வாழ்வாதாரம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள.
அரசு கடன் வாங்குவதற்கும் அரசு வரி வசூல் செய்வதற்கும் உள்ள வித்தியாசம்.
என் 10ஆவது வகுப்பு படித்த அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.