சமீபத்தில் கோவையில் நடந்த ஆய்வுக்கூட்டம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக பல உட்கட்சி கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு.BL சந்தோஷ் அவர்கள் ஒரு அறிவுரையை கட்சியினருக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்.
அந்த அறிவுரை “தேவையில்லாத சமயங்களில் ஊடகங்களை சந்தித்து கருத்து சொல்கிறேன் பேர்வழி என பேச வேண்டாம், அவை கட்சிக்கு நன்மை செய்வதை விட, தீமையையே கொடுக்கும்” என்பது தான் அது.
அந்த அறிவுரையை பின்பற்றுவதால், இந்த கடுமையான காலக்கட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல ஊடகங்கள் பேட்டி கேட்டும், அதை மிகுந்த பொறுப்புணர்வோடு தவிர்த்து வருகிறேன். பல பத்திரிக்கை நண்பர்களின் அழைப்புகளை ஏற்க இயலவில்லை. மன்னிக்கவும், வருந்துகிறேன்.
சிலவற்றை அவரவர் பேசுவதே சாலச்சிறந்தது; தொடர்பு இல்லாதவர்கள் பேசுவதை தொண்டர்கள் விரும்பவில்லை.
நன்றி, வணக்கம்.
- Dr. SG சூர்யா,
இளைஞரணி மாநிலத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிஜா அம்மா அவர்களுடனான எனது சந்திப்பை நினைவு கூர்ந்ததுடன், தேச கட்டுமானத்தில் அவரது தீவிர பற்று குறித்தும் எடுத்துரைத்தேன். கல்வித்துறையில் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளின் பணிகளையும் பாராட்டினேன்.
#MannKiBaat
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
Hearty birthday wishes to our @BJP4India National President Thiru @NitinNabin avl.
From humble beginnings to leading the world’s largest political party, his journey is a testament to dedication, discipline, and an unwavering commitment to nation-building.
His leadership continues to inspire millions of karyakartas across the nation. Wishing him good health and many more years of service to the nation.
தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெருவிழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞர் திரு. ரமேஷ் அவர்கள் அறநிலையத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்!! ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால் கோவிலில் மட்டும் வழிபாடு செய்யுங்கள். அதுதான் அறநிலையத்துறை அமைச்சருக்கு அழகு.
@TVKVijayHQ@BJP4TamilNadu
கஜினி முகம்மது உட்பட பல்வேறு முகலாய மன்னர்களால் சூறையாடப்பட்ட குஜராத் சோமநாதர் ஆலயம்..
புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..
#Gujarat | #SomnathTemple | #PMModi | #PolimerNews
இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய சிகரங்களை எட்டி வருகிறது, ஆனால் அதே நேரத்தில் நாம் கடக்க வேண்டிய பல சவால்களும் உள்ளன.
என் சக இந்தியர்களுக்கு எனது வேண்டுகோள் இதுவே.
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், உலகளாவிய சவாலான சூழ்நிலையில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள்களை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதற்கு இயன்றவரை முன்னுரிமை அளித்தல், எரிபொருள் பயன்பாட்டை குறைத்தல், அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், சுதேசி பொருட்களைப் பயன்படுத்துதல், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல், இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்லுதல் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல்களைத் தவிர்த்தல் ஆகிய பொறுப்புணர்வான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.
கூட்டு பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென ஆளுநர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கி முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
#NarendraModi #TamilNaduGovernor #RajendraVishwanathArlekar #AtmanirbharBharat #SelfReliantIndia #VocalForLocal #Swadeshi #ResponsibleLiving #SustainableIndia #IndiaFirst #NaturalFarming #FuelConservation #StrongerIndia #WorkFromHome #CollectiveResponsibility
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ANI
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
Met with presidents of Chengalpattu Kanchipuram Tiruvallur Cuddalore Vizhupuram. @BJP4TamilNadu will conduct massive protests in these districts against @arivalayam for not keeping poll promise of ₹1000/- to all women folk, instead choosing their own criteria. @annamalai_k