Breaking:
TVK கிளைசெயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள பாத்திரக்கடையில் தாக்குதல் நடத்தி 68,700 ரூபாயை அடித்து புடுங்கி சென்றுள்ளனர்..
VC: @sunnewstamil#TVKFiles
முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து பேச்சை தொடங்கிய IPS அதிகாரி🔥🔥
எனது தந்தை பேருந்து நடத்துநர் எனது அம்மா பீடி சுருட்டும் தொழிலாளி
நான் IPS 👌👌
நான் முதல்வன் திட்டம் மூலம் படிச்சி UPSC Exam Pass பண்ணி IPS ஆக உங்க முன்னாடி நிற்கிறேன் - இன்பா IPS 👏👏
#UlagamUngalKaiyil
உலகத்தில் பல அரசுகள் பல விசியத்த மூலதனமா நம்புது
பயம்
பக்தி
பணம்
மிரட்டல் னு
ஆனா நம்ம திராவிட மாடல் அரசு தான் கல்வி,வளர்ச்சி,அறிவ மூலதனமா நம்புது 🎯
@Manikabali87 💥
#UlagamUngalKaiyil
@tvkpeoplespower@Jayakanagaraja மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல்
ஒரு மாநில அரசு இந்தாளுக்கு நிதி தரங்கன சும்மா கொடுக்கமாட்டங்க ப்ரோ முதலில் அதை பார்க்க வேண்டும்
நாங்க ஒன்னும் சும்மா வரலடா இதன்டா திராவிட முன்னேற்றக் கழகத்தின் படையை எதிரத்தவனை தடயம் இல்லாமல் செய்தவர்கள் நாங்கள் எங்களுக்கு 75 ஆண்டுகாலஅரசியல் இருக்கு