கோவில்பதாகை நிறுத்தம் வரை டிக்கெட் அச்சிட்டு எட்டு ரூபாய் வாங்குகிறார்கள். ஏழு ரூபாய் தானே என்று கேள்வி கேட்டால் சிலர் உரிய பதிலளிப்பதில்லை சில நடத்துனர்கள் கோபமாக பேசுகிறார்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்ல தீர்வு பெற்று தாறுங்கள் நன்றி... @arasubus
@arasubus வணக்கம்: சென்னை போக்குவரத்துக்கழகம். ஆவடியிலிருந்து hvf, Crpf, Air Force, Mitnamalli, muthapudupet, வழியாக எல்லையம்மன் கோவில் வரை செல்லும் 61c என்ற அரசு பேருந்தில் முத்தாபுதுப்பேட்டை என்ற நிறுத்தத்திலிருந்து hvf main gate என்ற நிறுத்தத்திற்கு ஏழு ரூபாய் மட்டுமே கட்டணம்
ஆனால் நடத்துனர்கள் மக்கள் ஏறி இறங்கும் நிறுத்தத்தினை கூடுதலாக பயணச்சீட்டில் அச்சிட்டு உதாரனத்துகு முத்தாபுதுப்பேட்டை to hvf main gate கு ஏழு ரூபாய் டிக்கெட் ஆனால் நடத்துனர் முத்தாபுதுப்பேட்டை முன்பே உள்ள நிறுத்தமான எல்லையம்மன் கோவிலில் இருந்த hvf main gateக்கு அடுத்து உள்ள