குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியிறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
#CABBill#SayNoToCAA
@mkstalin பாரதிய ஜனதா அரசை இந்த நாட்டில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு மயிலம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் ஆர்எஸ்எஸ் கும்பலின் ஆணிவேரை அழிக்கவேண்டும்
@mathimaran சாதியை வேரறுக்க காலம் வந்துவிட்டது மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் மீண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் தேவைப்படுகிறார் சாதியை வேரறுப்போம் ஜனநாயகத்தை வென்றெடுப்போம் எழுச்சித்தமிழர் அருமை அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் தலைமை ஏற்போம்
@News18TamilNadu@rajinikanth மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் மீது கேள்விகளை எழுப்பக் கூடாது அதிலும் குறிப்பாக ரஜினியிடம் கேட்கக்கூடாது அவர் ஆர்எஸ்எஸ்னுடைய ஆணிவேர் ரஜினிகாந்த் அவர்கள்
@thiruja பாரதிய ஜனதா அரசின் கோரமுகத்தை கிழித்து எறியுங்கள் அண்ணா
இவன்......
த.ப.செல்வச்சீமான்
மயிலம் தொகுதிச் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு
@mkstalin பாசிச பாரதிய ஜனதா அரசை விரட்டியடிக்க வேண்டும்
இவன்....
த.ப.செல்வச்சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மயிலம் தொகுதி செயலாளர் விழுப்புரம் மாவட்டம் வடக்கு
@Arunan22 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் அனைத்து பேரும் முட்டாள்களே இதைவிட சான்று வேறு என்ன இருக்க முடியும் இந்தக் கேவலத்தை வன்மையாக கண்டிக்கிறோம். த.ப.செல்வச்சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு
@Kalaignarnews இப்பொழுதாவது வாய் திறந்திருக்கிறார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் சார்பில்
இவன்.....
த.ப.செல்வச்சீமான்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
@thamoanbarasan பாசிச பாரதிய ஜனதா அரசை வன்மையாக கண்டிக்கிறோம் இவன்......
செல்வச்சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு மயிலம் சட்டமன்ற தொகுதி
@aloor_ShaNavas@RSSorg@thekiranbedi மீண்டும் பாபர் மசூதியை கட்டியெழுப்புவோம்
இவன்....
த.ப.செல்வச்சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு மயிலம் சட்டமன்ற தொகுதி
@KPonmudiMLA@mkstalin பாசிச பாஜகவை வன்மையாக கண்டிக்கிறேன் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டம் வடக்கு மயிலம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் த.ப.செல்வச்சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
@senkodivck உண்மை தோழர் உரக்கச் சொன்னார் எழுச்சித்தமிழர் அவர்கள் இந்திய தேசத்திற்கு இந்த மக்கள் அப்போதே விழிப்புணர்வாக இருந்திருந்தால் இன்றைக்கு மோடி அரசை இந்த நாட்டை விட்டே விரட்டி அடித்து இருக்கலாம்