ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
@itskJayaprakash இவ்வளவு டீடியல் சொல்ல தேவை இல்லை.. அறிவலையம் இருக்க கல்யாண மண்டபம் நம்ம வாடகை எடுத்து அசைவம் சாப்பாடு போட முடியாது அது ஏன் கேளுங்க இவன் கிட்ட
நேர்மையாக இத விசாரிச்சு வீரமணிக்கு எதிரா ஆதாரங்களை திரட்ட வேண்டிய தமிழ்நாடு அரசு… ரீல்ஸ் வெறில சாட்சியங்களை அழிக்க கூடிய அப்பட்டமான இடைத்தேர்தல் அரசியல கையில் எடுத்து இருக்கு…
Keep this:
விஜய் வந்து தேர்தல் பரப்புரையில் இதை பேசி ஒரு நாடகம் ஆடுவார்.
நமக்கு உள்ள ஆதங்கம் எல்லாம் இவர்களுடைய கோமாளித்தனங்களால் நீதிமன்றத்தில் வீரமணி என்கிற கொடூர கிரிமினல் காப்பாற்றப்பட்டு விடக்கூடாது என்பது தான்.
விஜய்க்கும் தவெகவுக்கும் இது வெறும் இடைத்தேர்தலுக்கான “திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொடூரத்தை தளபதி சும்மா விடமாட்டார்” எனும் Propaganda தான்.
அதற்கு தான் WhatsApp groupகளில் Positive Update Assignments என இந்த கொடூரத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏன்டா தற்குறி பதில் தெரியல ஓடிட்டு பேச்சு மட்டும் இந்த பேச்சு பேசிர.. எங்க வந்த பேச சொல்லு.. 3 நாள் punch dailogue மணப்படம் பண்ணி பேச போறேன் அந்த தலைமை தற்குறி
சட்டமன்றத் Schedule படி முதல்வர் பதிலுரை திங்கள்கிழமை தான்.அது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும், தொலைகாட்டிகள்ல இன்னைக்கு காலைல சொன்னாங்க மக்களுக்கும் தெரியும்.. இருந்தும் எதிர் கட்சித் தலைவர் கேட்டதுனால திங்கள் பதிலுரை இருக்கு நான் பேசும்போது ஓடாதிங்கனு சொல்லிட்டாரு முதல்வர்..
ஆமா, இவ்ளோ அமளி துமளி நடந்துட்டு இருக்கு மின்னல் விழுங்கி என்ன பண்ணிட்டு இருக்காரு ?