அன்பு தம்பி,தங்கைகளே தம்பி விசுனுவை அண்ணன் மீண்டும் அழைப்பர் வெகு விரைவில். அது வரை பொறுமை காக்கவும், எல்லோருக்கும் தம்பியை விலக்கியது மனவருத்தான். அண்ண�� எது செய்தாலும் நன்மையே.
ராணுவ நகரான எங்க கிராமத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சிபெற்ற மலையை கல்குவாரி அமைத்து அழிக்கிறாங்க!!!
மலை அழிந்தால் விவசாயம், கால்நடைகள் என எல்லாமும் அழிந்துவிடும்
அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த மதுரை சங்கரலிங்கபுரம் கிராம இளைஞர்கள், இளம்பெண்கள்..!
#Madurai | #StoneQuarry | #Mountain | #Govt | #DistrictCollector | #People | #PolimerNews