If I can change myself,i change & put a good example in front of you..
if I can't i will confess and say don't do it...
That's the best I can do...
-Dr.Kamalhaasan.
#KamalHaasan
My unstarred Question in Parliament to the Ministry of Jal Shakti sought clarity on the status of the Mekedatu project and the safeguards protecting Tamil Nadu's water rights.
Cauvery is shared by States and governed by law. Respecting both is essential to a lasting solution.
I welcome the Union Government's confirmation that any future appraisal of the Mekedatu DPR will be undertaken only in accordance with the Cauvery Water Disputes Tribunal Award and the Hon'ble Supreme Court's judgment. Those legal safeguards must remain the foundation of every decision affecting the Cauvery basin.
#MekedatuDam
தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்
- கமல்ஹாசன்
புரளிகளை விற்று பிழைப்பு நடத்துபவர்களுக்கு தலைவரின் செருப்படி பதில் இது.
@ikamalhaasan@tnnews24air@maiamofficial
Thank you for the mention @lakshman1425 sir
The Sports Development Manifesto released by @maiamofficial in 2021 was truly ahead of its time. Even today, many of its recommendations remain relevant for the growth of sports and youth in Tamil Nadu.Many of those ideas continue to be relevant and can contribute significantly to shaping the future of sports in our state.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425
@AadhavArjuna and @CMOTamilnadu
Will you be open to consult with all parties and leaders if you decide to revamp sports for students and youth of Tamilnadu and not to forget the numerous NGOs
@maiamofficial released a manifesto for sports development in 2021 that is still valid and largely applicable for the people of TN.
Our Sports wing Secretary @ET_Aravindraj has worked with several students and youth at grassroot level. If new policies are made will @TVKVijayHQ be sensible enough to consult all parties like how the CM promised in his maiden speech yesterday.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
🏆 Sports build discipline, unity, and leadership.
On this International Day of Sport, let's inspire more youth to embrace sports and build a healthier, stronger society. 💪⚽🏸
"Sports can change lives and shape the future."
#InternationalDayOfSport#SportsForDevelopment #YouthEmpowerment #FitnessFirst #MakkalNeedhiMaiam #KamalHaasan #TamilNaduSports #SportsLeadership #HealthyYouth #PlayForChange 🚩🏆
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT
அதிமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தால்,
புதுச்சேரி பார்முலா..
ஒரு பிஜேபி எம்எல்ஏ + ஆளுநர் ஆட்சி.. தொடர் வெற்றி 😛
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால், ஒரு 15 மாதம் தாங்கும்.. Lets see🔥
#TNelectionsResult2026
@INCTamilNadu@Nabilpolitical@gopi_congress@EVKSElangovan ஆவி கூட மன்னிக்காது. ஈரோடு மாவட்டத்தில் ஒருவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லையா என்ன?
எனது தந்தை பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்..
அவர் போல் எத்தனை பேர் ..
மூப்பனார் இருமுறை கட்சியை உடைந்த பின்பும், கட்சி இருப்பது இவர்களின் தியாகம்..
செல்வபெரும்பம்தொகை.
@INCTamilNadu@Nabilpolitical@gopi_congress@EVKSElangovan ஆவி கூட மன்னிக்காது. ஈரோடு மாவட்டத்தில் ஒருவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லையா என்ன?
எனது தந்தை பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்..
அவர் போல் எத்தனை பேர் ..
மூப்பனார் இருமுறை கட்சியை உடைந்த பின்பும், கட்சி இருப்பது இவர்களின் தியாகம்..
செல்வபெரும்பம்தொகை.
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பார்கள்.
இன்று என் பிறந்தநாளில், என் வாழ்வின் தெய்வங்களான என் பெற்றோருடனும், என் பலமான தம்பி Dr. லோகேஷ் MD அவர்களுடனும் சென்று, என் அரசியல் ஆசானும் வழிகாட்டியுமான நம் தலைவர் திரு. கமல்ஹாசன் MP அவர்களைச் சந்தித்து ஆசி பெற்ற தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. தலைவரின் பரிசு ஒரு இன்ப அதிர்ச்சி ❤️.
“மாதா, பிதா, குரு” என மூவரையும் ஒரே இடத்தில் வணங்கிய முழுமை எனக்குக் கிடைத்தது. என் குடும்பத்தினர் முன்னிலையில் எனக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, நேரிலும் வாழ்த்திய நம் பொதுச்செயலாளர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்போடு ஆசிகளை வழங்கிய திரு.செந்தில் சார் மற்றும் திரு.முரளி அப்பாஸ் சார் அவர்களுக்கும் மேலும், அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்திய மாநில செயலாளர்கள் திரு. ராகேஷ், திரு.அரவிந்ராஜ், திரு.லக்ஷ்மன், திரு.ரவிச்சந்திரன் மற்றும் திரு.மயில்சாமி ஐயா அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
கட்சியில் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வரும் தலைமையினருக்கும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்திய துணைத் தலைவர்களுக்கும், மேலும் அழைப்புகளிலும் குறுஞ்செய்திகளிலும் வாழ்த்திய மற்ற அனைத்து மாநில செயலாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
T. மயில்வாகனன்
சென்னை மண்டல செயலாளர்
எனது அருமை நண்பரும்,நம்மவரின் சொல்லே மந்திரம் என்று களப்பணியாற்றும் சென்னை மண்டல செயலாளர் @imayilvagan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Happy birthday!!
@ikamalhaasan@Selvathangam
இத்தாலி செஸ் போட்டியில் 2ம் இடம் வெற்றி பெற்ற ஈரோடு சிவகிரி சேர்ந்த சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி சாதனா அவர்கள் இத்தாலி, ஜெர்மனி & குரோவாசியா நாடுகளில் நடக்கும் செஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக உதவித் தொகை ₹80,000 @KHWelfareNA சார்பாக,
செல்வத்தங்கம் இன்று ஜெர்மனியில்வழங்கினார்.
#KamalHaasan