நடிகர் சங்க கட்டிடத்தின் கல்வெட்டில் இடம்பெறும் முதலமைச்சர் "C. Joseph Vijay" என்ற பெயர், இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறாக நிலைத்திருக்கும் ~ @VishalKOfficial 🔥
இந்த DMK கொத்தடிமைங்க ADMKs கிட்ட வேனா தப்பிச்சுரளாம்...
ஆனா இந்த TVK Virtual warriors கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது கண்ணா...💥🥵
Don't Mess with Virtual Warriors 💀
அப்பொழுது திரு. விஜய் அவர்களும் அரசியலுக்கு வரவில்லை ஆனால், களத்திலே நற்பணி இயக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
திரு. உதயநிதி அவர்களும் அரசியலுக்குள் வரவில்லை.
2018-இல் நான் இயக்கிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் மதியம்
"அடுத்த ஐந்து வருடத்தில்
திரு. விஜய் அவர்களும்,
திரு. உதய் அவர்களும் எதிரெதிர் கட்சியாக நிற்பார்கள் "
என்றேன் ஆனால் என் கூற்று நடைமுறைக்கு வர
கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதில் திரு விஜய் அவர்கள் இந்தியா வியந்து பார்க்கும்
மாண்புமிகு முதல்வராகத் தனித்து நின்று சாதனை படைத்துவிட்டார்.