எப்போ உண்மை பேசுவீங்க? @TVKVijayHQ இன்னும் ஆலோசனை நிலையில் இருக்கும் ஒரு விடயத்தை, tvk கட்சியினர் நடைமுறை படுத்தியாச்சி என பொய் பரப்புரை செய்கிறார்கள்.
#tvkfake#dmk#ntk#admk#tvkgovernment
விவசாய வேலை பற்றி எந்த புரிதலும் இல்லாத ரொட்டி சாப்பிடும் அமைச்சர் ஆதவ் கருத்து கூறியிருக்கிறார். இவர்களின் தலைக்கனம் எப்போ குறையுமோ அப்போதான் நாட்டிற்கு நல்லது! #farmer#tvkfails@vikatan@CMOTamilnadu
கட்சி தொடங்கிய ஆண்டு முதல் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக அன்பளிப்பு கொடுத்துவந்த விஜய் அவர்கள் ஏன் இந்த ஆண்டு அதை நிறுத்திக் கொண்டார்? அனைத்திலும் நாடகம் தானா? #tvkfake#tvkfails#tnpolitcs@vikatan@pttv_tweets
முதல்வர் விஜய் அவர்கள், பிரதமர் மோடியை முதன் முதலில் சந்திக்க போக உடன் யாரை அழைத்து சென்றார் என்பதை பார்த்தால் எந்த அளவுக்கு இது மக்களுக்கான அரசு இல்லை என்பது புரியும்! #tvkfake#tvkfails#tnpolitics#ntk#poor
திமுக அதிமுக செயல்பாடுகள் பிடிக்காமல் தான் எதையும் பார்க்காமல் விஜய் அவர்களுக்கு வாக்களித்தார்கள் மக்கள். தற்போது விஜய் அவர்கள் அதே பழையை கட்சிகளின் நடைமுறைகளை பின்பற்றுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது மக்கள் விரும்பிய மாற்றம் இல்லை! #tvkfails#தீய_ஆட்சியின்_நீட்சி
தூய ஆட்சி என்று சொல்லிவிட்டு தற்போது ஆரம்பமே MLA வை விலைக்கு வாங்கும் மோசடியை செய்து sofa மாடல் அறிமுக படுத்திய விஜய் எப்படி தூய ஆட்சி கொடுப்பார்?
தீய ஆட்சியின் நீட்சி
#tvk#dmk#ntk
நேற்றுவரை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்கும், ஆனால் மக்கள் விரும்பிய மாற்றம் இவர்களுக்கு சலியூட் அடிக்க வேண்டும் 🫡 மாற்றத்தின் ஆரம்பம் அருமை 👌🏽
#23புலிகேசி#TN_Disgust