#WATCH | பிரேசிலில் 'Crosswind Landing' முறையில், பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி!
நவேகன்டெஸ் விமான நிலையத்தில் மணிக்கு 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால், ஓடுபாதையின் பக்கவாட்டு கோணத்தில் விமானத்தை தரையிறக்கி பயணிகளை காப்பாற்றினார் விமானி.
#SunNews | #Brazil | #Flights