இந்த சீனும் இந்த சீன Place பண்ணுன இடமும் #MariSelvaraj👌
பொண்டாட்டிய அடுத்தவனுக்கு கூட்டி குடுத்த படத்தை ரசிக்கிறாங்க இந்த மாதிரி காவியங்கள ஒதுக்குறானுஙக.
தமிழ் சினிமாவின் சாபக்கேடு தமிழ் சினிமா ரசிகர்களே 👎 #Bison
@MuraliS27
இந்த நடிகை சுஹாசினி பேசுறாங்க இல்ல இது 2010 லா பேசியது
அப்போ வெற்றி மாறன் ஒரே ஒரு படம் direct பண்ணி இருந்தார்
பா.ரஞ்சித் & மாரி செல்வராஜ் அப்போ படமும் direct பண்ணுல
அப்ப 2010 கால கட்டத்துல தமிழ் சினிமாவை கெடுத்தது யார் டா
@Kuruviyaaroffl கடந்த பல வருஷமா தேவனா கொக்கா கவுண்டண்டா யாரு சக்தி வேல் கவுண்டரா அப்படி படமெடுத்தப்போ சாதி வெறியா தெர்ல கீழ இருந்து ஒருத்தன் மேல வந்துர கூடாது அதை எப்படியும் ஒடிக்கிரணும்
போகட்டும். தமிழ் சினிமா நாசமாகப் போகட்டும்.
90களில் எல்லாம் நில உடமை சமுதாயங்களையும் ஆணாதிக்கத்தையும் பெருமைப்படுத்தி, படங்கள் வந்த போது அழியாத தமிழ் சினிமாவா இப்போதா அழிந்து விடப் போகிறது? தங்களை தாங்களே உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லிக் கொள்பவர்கள்
எல்லோரும் நல்லவர்கள் அப்பாவிகள் என்று படங்கள் வந்த போது அழியாத தமிழ் சினிமாவா இப்போது அழிந்து விடப் போகிறது?
எந்தக் காலத்திற்கும் தங்களுடைய Status quo நீடித்து நிலைத்து இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும், தங்களுக்கு கீழே மக்கள் இல்லாவிட்டால் எப்படி என்று நினைப்பவர்களுக்கும்
ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்கள் நிச்சயம் பிடிக்காது தான்.
கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் எத்தனை படங்களை கொடுத்து இருக்கிறார்கள்? அதிகபட்சம் 15 - 20 படங்கள் இருக்குமா? பத்து ஆண்டுகளில் ஆயிரத்து 500 படங்களுக்கு மேல் வந்திருக்கின்றன. இவர்களுடைய படங்கள் அதிகபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதம் தான்.
எப்படி உயர்த்தப்பட்ட வகுப்பினர்தான் நல்லவர்கள்,நில உடமைக்காரர்களிடம் மற்றவர்கள் அடிமையாக இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு, கை இடுக்கில் துண்டை வைத்துக் கொண்டு உடலை குறுகி நிற்க வேண்டும்
இன்று படம் எடுக்க தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு உரிமை இருப்பது போல,
நாம் எல்லோரும் சமமானவர்கள் என்று படம் எடுக்க இவர்களுக்கு உரிமை இல்லையா?
அப்படி உரிமை இல்லாத தமிழ் சினிமா எதற்கு இருந்து கொண்டு? நாசமாகப் போய்த் தொலையட்டும்.