Heartiest congratulations to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl. on scripting history yet again by becoming the first Indian Prime Minister to serve 4,399 consecutive days in office.
This monumental milestone is a testament to your unwavering dedication to public welfare and the immense trust of 140 crore Indians. Yet another spectacular feather in your cap of leadership as you guide India towards a prosperous future. Best wishes for your continued success!
I thank the Chief Ministers and leaders of the NDA for their warm wishes. The NDA’s journey has been defined by a shared resolve to further national interest and regional aspirations. This spirit has strengthened our democracy, deepened cooperative federalism and accelerated development. Over the last 12 years, the NDA has provided a stable government that has furthered progress across sectors.
We will continue working together with renewed vigour in service of the nation and the vision of Viksit Bharat.
பத்து ஆண்டுகளாக பொற்கால ஆட்சியை வழங்கிய தொண்டர்களின் மாபெரும் இயக்கமான #AIADMK கழகத்தை வழிநடத்தும் தலைவர்கள் அண்ணன் @EPSTamilNadu, அண்ணன் @OfficeOfOPS மற்றும் கழக கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், (1/2)
மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி தொடர, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காகவும், கழகத்திற்காகவும், கூட்டணி கட்சிகளுக்காவும், அர்பணிப்புடன் கடுமையாக உழைத்த அனைத்து கழக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
தமிழகத்தின் தங்க மகன், மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் நல்லாட்சி தொடர,
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் வருகின்ற தேர்தலில், வரிசை எண் 2-ல் உள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#AIADMKFOR2021#EPSFORCM#SPVForThondamuthur
விவசாயி மகன், முதல்வர், அண்ணண் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில்,
கொரோனா பேரிடர் கால ஊரடங்கின் போது, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு மூன்று வேளையும் தரமான உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
#AIADMKFOR2021#EPSFORCM#SPVForThondamuthur