The “Vettuva Vari” chapter of the Tamil epic Silappadhikaram offers several praises of Goddess Durga (Kotravai). According to Tamil scholar A. S. Gnanasambandam, many of these praises appear to have been drawn from the Lalitha Sahasranamam, as the namavalis (epithets) show striking similarities with those found in Vettuva Vari. Some examples include:
Silampum (kaḻalum) pulampum seeradi -
"Siñjāna Maṇi Mañjīra Maṇḍita Śrī Pādambujā" (L.Sah. 46)
Valampaṭu koṟṟattu vāyvāḷ Koṟṟavai - "Durgā" (190)
Madhiyin ven-tōḍu sūḍum cenni - “Charu Chandra Kalā Dharā” (243)
Mālavarkku iḷaṅkiḷai - “Padmanābha Shodarī” (280)
Kumari – “Taruṇi” (358)
Nutal kiḻittu viḻitta imaiyā nāṭṭam - “Trinayanā” (453), “Trilocanā” (477)
Nan̄ju uṇḍu kaṟutta kaṇḍi - "Kālakaṇḍi" (464)
Vaḷaiyuḍai kaiyil soolam Yenthi - “Śūlādyāyudha Sampannā” (506)
Gauri – “Gaurī" (635)
Tavaḷavāḷ nakaiycci - “Tarasmēra Mukhāmbujā” (924)
(Pic : Pallava panels from “Tiger Cave” and Panamalai)
#DurgaAshtami #Navratri2025
பழங்காலக் கதைகளில், புதிய அரசனை தேர்ந்தெடுக்க ஒரு வெள்ளை குதிரையை தனியாக ஓட விடுவார்கள் அது ஓடிச் சென்று யாரிடம் நிற்கிறதோ அவர் தான் அடுத்த அரசர் 😉
#Annamalai
இன்றைய தினம் காலை, கோவையில் டாக்டர் திரு P.R. கோபாலகிருஷ்ணன் அவர்களது மகள் செல்வி G. அஞ்சனா மற்றும் மணமகன் செல்வன் T.J. வினீத் பிரதீப் ஆகியோரின் திருமண நிகழ்வில் பங்கு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
இறைவனின் அருளோடு, மணமக்கள் இருவர��ம் நிறைவான மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
On the auspicious occasion of #VinayagarChaturthi, let us explore some of the historic Vinayaka Vigrahas of Tamilakam.
One of the oldest is the Pillayarpatti Vinayaka, dating back to the 4th–6th centuries CE. This bears an inscription in a mix of Tamil Brahmi and Vattezhuthu, recording the sculptor’s name as “Ekkaaturu Kon Perum Thasan.”
The inscription is of great linguistic importance—it marks the first known usage of the Pulli (dot) in Tamil script. Thus, the Pillayarpatti Vinayaka stands not only as a sacred icon but also as a milestone in the evolution of Tamil writing.
அண்ணாமலை எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அங்கீகரிக்கிறார் என்றால் அவர் தான் நினைத்ததை ஏறத்தாழ திரைமறைவில் சாதித்து முடித்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்…
அதாவது பாஜக அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும், கூட்டணி ஆட்சிதான் அமையவேண்டும் என அமித் ஷாவை முழுவதுமாக convince செய்து, அவர் முலம் எடப்பாடியை தனது terms ஐ ஏற்கவைத்திருக்கிறார் என புரிந்துகொள்ள வேண்டும்…
அமித் ஷா மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என சொல்வதில் அண்ணாமலையின் role இல்லை என நீங்கள் நினைத்தால் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை…
அதனால் அண்ணாமலை மீது disappointment ல் இருக்கும் நபர்கள் கொஞ்சம் ப��றுமை காக்கவும்!
Happy Birthday Jesse Ryder: A Cricketer Who Could’ve Been Anything, But Lived Everything.
Kind of talent that doesn’t come twice. A man who danced with demons off the field & danced down the pitch with flair. A story of brilliance, rebellion, revival & heartbreak.
A thread
1/n
தனது துறை சார்ந்த நடவடிக்கைகளைக் கூட முழுமையாக மேற்கொள்ளாமல் நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கும் தமிழக உள்துறை அமைச்சரான நமது முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் கவனத்திற்கு.
Gangai Konda Cholapuram temple faced relentless attacks from invaders over centuries and this was the status of temple before independence. Thanks to the efforts of ASI, the temple is restored and is now a ‘living temple’ where worship happens.
(Pic courtesy : IFP/EFEO)
In September last year, during our Chevening Gurukul Fellowship, during a coffee conversation, I had requested @annamalai_k for help bridging a funding gap for nurse salaries in district hospitals of Manipur & Nagaland. The need would arise months later, in April–May 2025. Anna had promised to help.
He could’ve forgotten—it was just a quiet conversation between fellows. But he didn’t. He remembered. He acted. He supported Manipur & Nagaland just out of compassion!!!!
Thanks to his support, the hospitals have now received the help they need to continue caring for thousands of critical patients.
This speaks volumes about Anna’s integrity. He kept his word. We need more leaders like Him.
சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழரின் வரலாற்றைப் பற்றி இதில் பேசியிருக்கிறேன். கூடவே சோழர்களின் மீது பரப்பப்படும் அவதூறுகள் பற்றியும் உண்மை என்ன என்பதையும் விளக்கியிருக்கிறேன்.
@KizhakkuNews
https://t.co/jkWND8Tcqa
The highlight of PM @narendramodi Ji’s address today, for me personally, was his focus on strengthening India’s indigenous defence manufacturing over the last decade and how without it India would have been in a precarious situation during Op. Sindoor.
As someone from Bengaluru, home to HAL and several major aerospace and defence PSUs, I’ve seen firsthand how Congress governments systematically weakened these institutions. It was only after 2014 that they got a new lease of life.
Had India benefited from PM Modi’s leadership 25 or 30 years ago, we might already have been among the world’s top defence exporters. Still, the gains made over the past 10 years, across both public and private sectors, must now be deepened. The future belongs to a strong, self-reliant India.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் பற்றிய விவரங்களுடன் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்களின் இன்றைய பாராளுமன்ற உரை - பகுதி 2
இன்று நான் இந்த அவைக்கு கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோடி அவர்கள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி தீவிரவாதிகளை யார் இங்கு அனுப்பினார்களோ, அவர்களின் தலைவர்களை அழிக்கும் வேலையை செய்து முடித்தார். ராணுவமும், சிஆர்பிஎப் வீரர்களும் அந்த தீவிரவாதிகளையும் அழித்துவிட்டனர்.