கர்நாடகாவில் ஹிஜாபை வைத்து மத பதற்றத்தை ஏற்படுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் 17ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் திப்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி... #KarnatakaElectionResults2023
தமிழக அரசில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் @Udhaystalin அவர்களின் பணிசிறக்க வாழ்த்துகிறேன் @Polka4731@NagoreJalal@dmk_youthwing