கலைஞர் கொண்டு வந்த திட்டங்களும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்.
மிகச் சிறந்த ஆவணமாக இந்த காணொளி வந்துள்ளது.
Please spare 30 minutes of your time .
credits : @TN_Plan
@CMOTamilnadu@mkstalin Congratulations for the Humanitarian Initiative, Why can’t we have it the same facilities in All Our Districts. More Children will benefit
சென்னை, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து,
1/3