30 பேர் செத்துட்டாங்க சார்னு ஊடகங்க கேக்கும் போது சூத்த காட்டிட்டு ஓடுன ஓடு காலி பொட்டு மாமாவும்…
கரூர்ல எங்கையோ இறந்த பொணத்த ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு வந்தாங்கனு சொன்ன பொறம்போக்குகளும்…
திமுக தான் கொன்னுச்சுனு சொன்ன பூழுத்த ஆதவும்…
எங்க யார் செத்தாலும் திமுக திமுக கத்தி பொணத்த வச்சு அரசியல் பண்ண
எச்சைங்கனு சொல்றியாடா கொத்தடிமை தக்கூஸ் 😂😂😂
வலியோடு இருக்கும் போது மலேசியா சென்று அங்கு டான்ஸ் ஆட முடிகிறது என்றால், எப்பேர்பட்ட சோகத்தில் இருந்து இருப்பீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது, CM சார்.
இந்தப் பொழப்புக்கு வேணாம்…
வாயில் நல்லாவே வரும். 🤮
ச்சீ… த்தூ… 💦💦🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
கரூர் அசம்பாவிதம் நடந்தப்போது கடைசிவரை கூட இருந்து உதவியது யார்
ஓடிப்போய் ஒரு மாதம் ஒழிந்துக்கொண்டது யார் என்று கரூர் மக்களுக்கு தெரியும்
- செந்தில் பாலாஜி
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
உங்களை பார்க்க வந்து இறந்து போனவர்களுக்கு, உங்கள் வீட்டில் வேலை போட்டு கொடுங்கள்.
அரசு பணிக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
பாவம் ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்.
விஜய் கரூர் செல்லும் போது அங்கே செந்தில் பாலாஜி இருக்கக் கூடாது
என்று கடுமையாக முயன்றும் விஜயால் முடியவில்லை 😂😂😂
ஓசூர்ல டேம் கட்டி தமிழ்நாட்டுக்கு மின்சாரமும் தண்ணீரும் எடுத்துக்குவோம்… பெங்களூருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்போம். விஜினா தான் மெசஞ்சர்.
அடேய்… ஓசூர் பக்கம் காவேரியே வராதுடா!
இதுல இவன் தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர் வேற. 🤦♂️ @Ananta_Jit_aji
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொன்ன மதிமுக
ஏன் கூட்டணியில் வெற்றி பெற்ற தனது நாடாளுமன்ற உறுப்பினரை பதவி விலக சொல்லவில்லை.
ஏனென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு தர்மம்.
மற்றவர்களுக்கு #அதர்மம்