V : Intha excess azhagu enga poguthu nu terinchikalama 😁
S : Oru rosemilk kudika unga area than vantithu irukku pa..
V : Come the soon ya ! I'm the home alone 😂😂😂
@actorvijay@Samanthaprabhu2 ❤😍😘
#Mersal#DrMaaran#Taara
#தளபதியுகம் என்ற பாடலை இயற்றியுள்ள தளபதியின் தம்பிகளுக்கும், அதற்காக உழைத்த அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். #தளபதியுகம் பாடல் இன்று 7 மணிக்கு வெளியாகவுள்ளது.