#TNPSC Group 1,Group 2 முதன்மை தேர்வுகளில் தமிழ் மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பேராசிரியர்களுக்கோ அந்த தாளை பார்த்தாளே வேப்பங்காய் போல கசக்கும் போல?கசந்தாலும் பரவாயில்லை தயவு செய்து Group 2/2A தேர்வுகளை பிரித்து வைங்க உங்களுக்கு புண்ணியமா போகும் 🙏
குரூப் 2 2A தேர்வில் OT-க்கு தேர்வான 483 பேரைத்தவிர MAINS தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண்களையும் EXCEL FILE FORMAT முறையில் வெளியிடுக. INVALIDATED என்றால் காரணத்தையும் வெளியிடுக. இது தான் உண்மையான வெளிப்படைத் தன்மை
#ReleaseGroup2AMarks@TNPSC_Office@CMOTamilnadu@TThenarasu
குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@News18TamilNadu
வறுமையின் நச்சு சூழலில் வாழும் ஏழை எளிய இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு அதிகாரத்துவமளிக்கவுள்ள TNPSC குரூப்2/2A தேர்வு முடிவை வெளியிடவும், பணியிடங்களை உயர்த்தவும் தேர்வர்களுக்காக குரல் கொடுங்கள்.
@drramadoss@draramadoss#WeWantGroup2Results
டிஎன்பிஎஸ்சி குருப் - 2 தேர்வு முடிந்து பத்து மாதங்கள் ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக தேர்வு முடிகளை வெளியிட வேண்டும் ...
#WeWantGroup2Results