வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஐந்து பேர்… ஐந்து பேரும் நானே!
பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளம். அதில் அடித்துச் செல்லப்படும் ஐந்து பேர். ஒருவரை ஒருவர் காப்பாற்றப் போராடுகிறார்கள்.
ஆனால் அந்த ஐந்து பேரும் நான் மட்டும்தான்.
'ONE MAN' படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நானே நடித்தது. உதவியாளர் இல்லை. குழு இல்லை. டூப் இல்லை.
இந்தக் காட்சியை எப்படி எடுத்தேன் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். 👇
🌊 Five men swept away by a flood — and all five of them are me.
A river in full flood. Five men caught in it, fighting to pull one another out.
Every one of those five is me.
In ONE MAN I played every single character myself. No assistant. No crew. No body double. No stunt double.
This video shows exactly how that scene was shot. 👇
🌊 बाढ़ में बहते पाँच लोग… और पाँचों मैं ही हूँ!
उफनती नदी। उसमें बहते पाँच आदमी। एक दूसरे को बचाने की जद्दोजहद।
लेकिन वो पाँचों मैं ही हूँ।
'ONE MAN' में हर एक किरदार मैंने खुद निभाया है। ना कोई असिस्टेंट, ना कोई क्रू, ना कोई बॉडी डबल, ना कोई स्टंट डबल।
ये सीन असल में कैसे शूट हुआ — इस वीडियो में देखिए। 👇
❓ अगला कौन सा सीन दिखाऊँ? / Which scene should I break down next?
❓ அடுத்து எந்தக் காட்சி வேண்டும்? கமெண்ட்ல சொல்லுங்க. 🙏
▶️ முழு படம் / पूरी फिल्म / Watch the full film — https://t.co/UrM1RFXx6z
#OneMan #OneManMovie #SankagiriRajkumar #BehindTheScenes #HowItsMade
#SoloFilmmaker #FilmMaking #IndieFilm #IndianCinema #TamilCinema
#WorldCinema #MadeInIndia
சவுக்கு சங்கர் Elevation 🥵
பாராட்டு - உதயநிதி விரைவில் DMK கட்சி பொறுப்பை ஏற்று சீக்கிரம் திமுக முடிவு உறை எழுத பாராட்டு
நன்றி - ஸ்டாலின் உங்கள் கட்சி தோல்வியால் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது நன்றி
கவனம் - முதல்வர் விஜய் அவர்கள் பெற்ற வெற்றி 2 வருடத்தில் மிக பெரிய சாதனை கவனமாக இருங்கள் @TVKVijayHQ
CRIME: Brutal Assault on an Innocent Truck Driver
LOCATION: Bommanahalli, Bengaluru
Dear Police Department
Please ensure justice for this innocent truck driver.
A TATA ACE driver had parked his vehicle outside a house only to unload materials for a customer. Instead of allowing him to complete his delivery, the homeowner allegedly came out, verbally abused him, and started an argument.
When the driver calmly requested, “Sir, please don’t abuse me,” the situation took a shocking turn. The homeowner, along with his relatives and associates, allegedly attacked the unarmed driver in a brutal, mob-like assault.
Fortunately, a few local residents intervened and rescued the driver, while another good Samaritan recorded the entire incident on video.
I urge @BlrCityPolice to take immediate and strict legal action against everyone involved. Those responsible should be arrested, and the victim should receive a thorough medical examination and all necessary assistance.
No one should be assaulted for simply doing their job.
ரங்கராஜ் பாண்டே உண்மையிலேயே அடிச்சி நொறுக்கி விட்டார்!💯👏🔥
Youngsters Must watch this full video.
Link:-
https://t.co/baVZeBy389
#NEETExamIssue#தமிழ்நாடு
சென்னை to திருச்சி express Way கட்ட நிதி கேட்டவுடன் விஜய்க்கு கிடைத்துள்ளது 🔥🔥
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்ததால் விஜய்க்கு மத்திய அரசு செல்வாக்கு எகிறி உள்ளது 💯
எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லையில் பதற்றம் வெடித்துள்ளது.
பங்களாதேஷ் தரப்பில் இருந்து, வங்கதேச ஜிகாதி பிரிவினர் BSF வீரர்கள் மீது வேலி அமைக்க கூடாது என்று கற்களை வீசி வருகின்றனர்.
BSF வீரர்கள் பொறுமையாக நிலைமையை கையாண்டு வருகிறது, இதுவரை ஒரு ஷாட் கூட சுடவில்லை.
நம்ம எல்லையில் வேலி அமைத்தால் அவர்களுக்கு வலிக்கின்றது.
இப்ப தெரிகின்றதா மேற்கு வங்கத்தில் பாஜக ஏன் வெற்றி பெறக் கூடாது என்று அனைத்து ஜிகதிகளும் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டினார்கள் என்று.
மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் இந்தியாவின் நிலம் ஒரு அங்குலம் கூட வங்கதேசத்தினர் அபகரிக்க கூடாது என்று வேலீ அமைத்து வருகின்றனர்.
ஜெய் மோடி சர்க்கார்.
நேற்று பஞ்சாபில் மூடி வைக்காத போர் குழாயில் விழுந்த 4 வயது சிறுவன் பல மணி நேரம் கழித்து உயிருடன் இந்திய மீட்பு படையினர் மூலம் மீட்கபட்டான்
அந்த குழந்தையே மீட்ட அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❣️
காமேனியின் மரணத்தை கொண்டாடிய ஈரானிய நாட்டுப் பெண்களைவிட...
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன், மம்தாவின் தோல்வியை வீதியில் இறங்கி கொண்டாடும்...
மேற்கு வங்க மாநில பெண்கள்..!https://t.co/pPhtaMl4mI
#மம்தா
மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா வந்திருக்கேன்
ஸ்ட்ரோங் ரூம் மை திறங்க உள்ளே போகணும்
#CRPF அதிகாரி
நாங்க உங்க police அதிகாரிங்க இல்ல
சொன்னவுடன் திறந்து விட...
மரியாதையா
வெளியே போங்க 😂😂😂