காவல்துறைக்கு முன்பே "குண்டு வெடிக்கும் டா.." என்று பகிரங்கமாக சொல்லுகிற அளவுக்கு திமிர் உச்சத்திற்கு சென்று இருக்கிறது என்றால்..
தூங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கு சில கேள்விகள்,
1) உளவுத்துறை ஒன்று இருக்கிறதா ?
2) காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சர், முதலமைச்சர் தானே ?
2) ஏற்கனவே வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருக்கும் தீவிரவாத கும்பல்கள் தான் இப்படி பகிரங்கமாக 'குண்டு வெடிக்கும் டா' என்று சொல்ல முடியும்.
3) இந்த நபர்களுக்கு பின்னால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் எவை ?
4) சம்பவம் நடந்த இடத்திற்கு ஏன் சீல் வைக்கவில்லை ?
5) ஆதாரங்களை அழிப்பதற்கு துணை போகிறதா காவல்துறை ?
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl@HMOIndia
@MaridhasAnswers இனிமேல் வேறொரு இடத்தை தேர்வு செய்தாலும் அந்த பகுதி மக்கள் போராடுவார்கள். அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்கும்.
தமிழ்நாட்டிற்கு இனிமேல் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் வரப்போவதில்லை என்பதற்கு #MonorityMissionaryTVKFAILSTN முதல்வர் விஜயின் அறிவிப்பு ஒரு ஆரம்பப்புள்ளி...
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பயந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை அதுவும் பெண்களை எல்லாம் கைது செய்ய காவல்துறையை தூண்டிவிடுவது ரமேஷ் செய்யும் "தான் யார் என்ற தன்னிலை மறந்து, அதிகார போதையின் உச்சத்தில் ஆடும் -தான்தோன்றித்தனமான ஆட்டம்".
இன்று அடுத்த வீடியோ. எப்படி எப்படி எல்லாம் ரமேஷ் ஊரை ஏமாற்றுகிறார் இந்த விவகாரத்தில் என்பதற்கான விவரங்களை வெளியிடுகிறோம்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இரண்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
@SuryahSG திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி என்பவர் 7 லட்சம் டன் குப்பைகளை பக்கத்தில் உள்ள குவாரி பள்ளத்தில் கொட்ட சொல்லுகிறார் சுற்றுச்சூழல் என்ன ஆவது
இதனையும் சேர்த்து சொல்லுங்கள் ஜி