ஒரு songல கோடிஸ்வரனாக ஆகலாம்னு @rajinikanth sir படத்தில சொன்னா? ஒரே படத்திலே #rajinikanth ஆகனும்னு நினைக்கிறாங்களே பலர்.. #superstar நா அவ்வளவு சுலபமா???
@beemji எப்போ ஒரு தலித்தவர், அய்யா முத்துராமலிங்க தேவரை உயர்த்தி பேசுறாரோ எப்போ ஒரு தேவர் அண்ணல் அம்பேத்கர்-ஐ உயர்த்தி பேசுறாங்களோ அப்போ தான் ஜாதி ஒழிப்பின் தொடக்கமே... ஏன்னா அந்த தலைவர்கள் ஜாதி வெறியர்கள் இல்லை ஆனால் அந்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கிறவங்க ஜாதி வெறியராய், அந்தந்த
ஒன்றிய அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டுமா?
மாநிலங்கள் அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்!
மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்!
Let us fight for state autonomy!
Let us create a truly federal India!
“Bollywood can create hundreds of Salman and Aamir Khans, but only God can create Shah Rukh Khan!” Dilip Kumar
No kidding! He got that right!
In every aspect, he’s perfect, and I’m not just talking about his physique, but God knows, that’s perfect too!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.
தொழில் பின்னடைவு, பொருளாதார நசிவு, வருவாய் இழப்பு என தமிழகம் தத்தளித்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய இந்தப் பெருஞ்சுமை உடனடியாக நீக்கப்பட வேண்டும். மக்களின் வாட்டம் போக்கப்பட வேண்டும்.
One year of blockbuster #Karnan A film that’s very very close to my heart. Thank you Mari Selvaraj , Dhanu sir , Santosh Narayanan and the entire cast and crew for everything. Sincere thanks to you all for making this film what it is.
விஜய் என்ற மனிதன் தளபதி என்ற அந்தஸ்தைப் பெற்று , சூப்பர் ஸ்டார் எனும் மாபெரும் ஆளுமையை விட அதற்கு மேலான ஆளுமையை பிடித்து விட்டார் என்பது நிதர்சன உண்மை....
@actorvijay#BeastMovie