இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
விஜய் பயப்படறார்னு சொல்றவங்களுக்கு ஒரு பதில் .
கலைஞர், ஜெயலலிதா-ன்ற ஜாம்பவான்கள்,
சட்டப்பேரவைய நேரலையில ஒளிபரப்பு செய்ய யோசிச்சாங்க,
இது ஆளுங்கட்சிக்கும் விமர்சனத்தை உண்டாக்கும் அவிங்களுக்கு நல்லாவேதெரியும்,
அதனால ஆண்ட எந்த முதல்வர்களும் Live Telecast பத்தி யோசிக்கவே இல்ல ,
வந்த 2 மாசத்துல அதையும் துணிஞ்சு செஞ்சாரு ,
2. ஜெயலலிதா ராமதாஸ கைது பண்ணப்போ,
பல இடங்கள்ல பஸ்ஸ கொழுத்துனாங்க,
போராட்டம் நடந்துச்சு .
கலைஞர கைது பண்ணா, போராட்டம் நடக்கும்னு,
அதை தவிர்க்க நைட்டோட நைட்டா கைது பண்ணாங்க,
இது Jayalalitha ஓட strategy...
ஆனா ஒரு எதிர்க்கட்சித் தலைவர கைது பண்ணா எவ்வளவு பிரச்சனைகள் போராட்டங்கள் நடக்கும்னு தெரிஞ்சும் ,
அத்தனை மீடியாக்கள் முன்னாடி வீட்ல இருந்து Live ஓட கூட்டிட்டு போயி கைது பண்ணாரு,
அதிகாரம் இருந்தால் யார் வேணா பண்ணலாம்னு சொல்றது சரிதான்,
ஆனா அது எவ்ளோ பெரிய Impact கொடுக்கும் ,
அத Face பண்ணலனா , ஆட்சிக்கு ஆபத்து வரக்கூட வாய்ப்புகள் இருக்கு ,
இந்த விஷயத்தை உள்வாங்கி தான் ஜெயலலிதா கலைஞர் இரவோடு இரவாக இது செஞ்சாங்க,
ஆனா Live la காலை நேரத்துல கைதுபண்ண ஒரு Guts வேணும்.
அதை இங்க நிறையவே இருக்கு ,
ஒருத்தரோட உடல்மொழிய பாத்து , அவ்ளோ Eash Ah எடை போடாதிங்க,
அதுக்கு சிறந்த உதாரணம் தற்போதைய முதல்வர் விஜய் ..
"கிறிஸ்த்துவ ஆயர் பெருமக்கள், சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் நேற்றுதான் முதல்வரை சந்தித்து FCRA சட்டம் பற்றி பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்னார். இன்று FCRAக்கு எதிரான தீர்மானம் அவையில் நிறைவேறிவிட்டது. விவிலியத்தில் ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' எனக் கூறப்பட்டிருப்பதை போல இந்த தீர்மானம் கேட்டவுடன் உடனடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்துக்காக என்னுடைய சார்பாக முதல்வருக்கு வாழ்த்தைத் தெரிவியுங்கள் என திருமாவளவன் கூறினார்." - வன்னி அரசு
#VanniArasu | #VCK | #FCRABill | #TVK | #TNAssembly
"அரசியலுக்கு வருவதற்கு முன்பே தங்கை அனிதாவின் வீட்டில் தரையில் அமர்ந்த உடன்பிறவா அண்ணன் எங்கள் முதல்வர். பாலன் இல்லத்தில் மாணவர்களின் போராட்டத்தில் புகுந்து புகழை திருட நினைத்தார்கள். அந்தப் போராட்டத்துக்கும் என்னை முதல்வர் அங்கே அனுப்பி வைத்தார். நீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களையும் என்னை அனுப்பி சந்தித்து வர வைத்தவர்தான் இந்த முதல்வர். கார் நுழைய முடியாத அனிதாவின் வீட்டுப் பாதையில் கூட அவரின் கால்கள் நுழைந்தன. அவர் மீது அவதூறுகளை பரப்பாதீர்கள்." - ராஜ்மோகன்
#Rajmohan | #TVK | #Vijay | #TNAssembly
"தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். இதை போன்ற சட்டங்களை ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளது. இதற்கு செலவு எல்லாம் ஆகாது." - சௌமியா அன்புமணி
#SowmiyaAnbumani | #PMK | #TNAssembly