@UpdatesChennai This government wants to privatize everything so that it can divert funds to provide the freebies announced in its manifesto which would otherwise be financially unfeasible
மதுராந்தகம் தவெக வேட்பாளர் சரியில்லை என தவெகவின் பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி கூறுகிறார் .
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் உள்ள வேட்பாளர்கள் மீது தவெகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர் !
பெட்டிக்காக கட்சி மாறிய இவர்கள் தேர்தல் களத்தில் வீழ்த்தப்படுவதே உண்மையான ஜனநாயகம் !
அன்பை மட்டுமே விதைப்போம். சமூக வலைதளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்காகத் திரும்பப் பேசினால், நாமும் முட்டாள்களாகிவிடுவோம். - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை
#Suriya | #SuriyaFans
அன்பை மட்டுமே விதைப்போம். சமூக வலைதளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்காகத் திரும்பப் பேசினால், நாமும் முட்டாள்களாகிவிடுவோம். - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை
#Suriya | #SuriyaFans