தன் மக்கள்,தன் ரசிகர்கள் என மனதார ஒருவன் நினைத்திருந்தால்,
எவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரனாக இருந்திருந்தாலும் தனக்கு எது ஆனாலும் பரவாயில்லை என்று மக்களுக்காக வந்து நின்றிருப்பான்!!
தலை திரும்பாம,முதுகு வளையாம ஓடு, ஓடுனு ஓடியிருக்க மாட்டான்.
வட ஆசியா முதல் ஐரோப்பா, வட ஆப்ரிக்கா வரை புகழிடம் கொண்டிருந்த Slender-billed Curlew எனும் கரைப்பறவை உலகில் இருந்து அழிந்துவிட்டதாக November 18, 2024 அன்று உலகளாவிய பறவையியல் ஆய்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 1995ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டில் இப்பறவை தென்பட்டுள்ளது..
இந்தியாவில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட இனமான ஆசிய சிவிங்கிப்புலி (Asiatic Cheetah)
தற்போது ஈரான் நாட்டில் வாழ்வா?சாவா? என்ற நிலையில் உள்ளது..
40க்கும் குறைவான எண்ணிக்கையில் ஈரானின் மத்திய பீடபூமியில் வாழ்ந்து வருகிறது..
#Trending#world#cheetah
@Prasanth_IFS Today I visited the guindy park. very well designed and good initiation.All forest staff are gladly praised and told one name, Prasanth sir.