1. Cm asking where is ur father creating content
2. Side chick post pic with 5 cakes
3. One mla say she is ok even if her infant passes away she is MLA now that’s enough
4. Cm runs 3 km
5. Thug life video of drug being powdered with atm card mobile and 500 rupees note in a cricket stadium goes viral
6. He justifies with kid that it was medicine
7. His wife posts video justifying it
8. More videos made viral with muttu
But we didn’t see the actual news
1. What is the reason behind this leak
2. Who r the victims
3. Who is responsible for these deaths
4. What actions are taken by Gov to compensate deaths
5. What priority given to other victims who are still alive are they being treated properly
6. What actions are taken to prevent this in the future?
7. Which minister or MLA is on ground to meet the families of the victim
How are we failing like this as a society?
₹78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட தெரிந்த தவெக அரசுக்கு - அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று குறிப்பிட ஏன் வாய் வரவில்லை ??
வெள்ளை அறிக்கையின் Dishonesty யை தோலுரித்த தங்கம் தென்னரசு. 💥💥
#TVKFails
இந்த காலத்துல யாரு சார் ஜாதி பார்க்குறாங்க😵💫
தவெக அரசில் @actorvijay அவர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் @RameshOffcl அவர்களை சந்தியுங்கள்!
இந்த மாத தொடக்கத்தில், ரமேஷ் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தபோது, நோயாளிகளுக்கு வீல் சேர் உதவி செய்வதற்காக துப்புரவு பணியாளர்கள் ₹10–₹50 வரை லஞ்சம் வாங்குவதை கண்டுபிடித்தார்.
உடனடியாக அந்த துப்புரவு பணியாளர்களை பணி-இடைநீக்கம் செய்தார் 🔥🔥
இன்று அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தராக வேடமணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு அர்ச்சகர்கள் பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதை கண்டுபிடித்தார். ஒரு அர்ச்சகர், அமைச்சர் ரமேஷிடமே ₹4000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது!
அதற்கு ரமேஷ் என்ன செய்தார்?
அர்ச்சகர்களை வைத்து ஒரு “மன்னிப்பு கடிதம்” எழுத வைத்தார்! 🤔🤔🤔
@RameshOffcl இது என்ன இரட்டை நிலைப்பாடு?
ஒரு அரசு மருத்துவமனையில் ₹10–₹50 லஞ்சம் வாங்கிய துப்புரவு பணியாளருக்கு பணிநீக்கம்.
ஆனால் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில், ஒருவரிடம் ₹4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகருக்கு வெறும் மன்னிப்பு கடிதமா?
👌👌👌
To : @tnpoliceoffl
"மனமகிழ் மன்றங்கள்" எனும் பெயரில் செயல்படும் பார்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்க்கு மது விற்பனை செய்ய கூடாது என தெரியாதா?
இவ்வளவு குடி-மக்கள் அந்த மன்றத்தில் உறுப்பினர்களா?
And @TVKVijayHQ சார்... இது தான் மாற்றமா? 😡
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
Bro's #mafia reels factory has been completely exposed!
From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡
Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu.
Truth over hype any day!
#TVKLies