@IndiaPostOffice when we expect gds results of tamilnadu2020 too many youtubers using this sutiation to make views for their YouTube channels and affordable to peoples which its leads to some critical issues so plz take action or officially announce the approximate date of result
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் அவரது தாயார் தவசாயி அம்மா அவர்களையும் தி.மு.க அ.இராசா கொச்சைப்படுப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமற்றது. அறுவறுக்கத்தக்கது.கொச்சைப்படுத்தும் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேம்-ஜி.கே.மணி
Our little angel Hanvika❤️You are our life’s most beautiful https://t.co/SbBd57woyb are the reason why our life is so much happier.Thank you laddu for choosing us as ur parents.we love u always and forever👨👩👧 #4monthold#daughtersarethebest#familyiseverything
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டிருப்பதும், எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ. 13,610 ஆகவும், எம்.டி., எம்.எஸ் கல்விக் கட்டணம் ரூ.30,000 ஆகவும் அரசு கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!
#vanniyarsFightForJustice என்ற தலைப்பில் பாட்டாளி இளைஞர்கள் இன்று நடத்தி வரும் டுவிட்டர் இயக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். நாம் நமது உரிமையை வென்றெடுக்கும் வரை தீவிரமாக போராடுவோம்!
#JUSTIN : ஓசூர் கொள்ளை விவகாரத்தில் 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு
#EdappadiPalaniswami | #Hosur | #tnpolice
அஞ்சல்துறை கணக்கர் பணிக்காக பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று அஞ்சல்துறை அறிவித்திருக்கிறது. இது தமிழக மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.(1/3)
#IndiaPost
It’s been sometime I spent time with my bulls. I spent my morning today with my kombans...took my favourite ‘chinnakomban’ for the morning walk, gave him a bath and swimming practice, and trained him for the upcoming #Jallikattu2021. #Vijayabaskar
தென்மாவட்ட மக்களின் கனவான முல்லை பெரியார் அணையினை தன் சொந்த செலவில் கட்டி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், அணையை கட்டிய பொறியாளர் 'ஜான் பென்னிகுவிக்' அவர்கள் பிறந்த தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இத்தருணத்தில் ஒரு விவசாயியாக எனது நன்றியையும் உரித்தாக்கி கொள்கிறேன்.