The true strength and character of a majority lie in ensuring that minorities live without fear.
When a few right-wing violent groups, acting in the name of the majority, indulge in attacks and riots, even as the Hon’ble Prime Minister participates in Christmas celebrations, it sends a disturbing message to the nation.
After Manipur, reports of attacks on minorities in Jabalpur, Raipur, and elsewhere are unacceptable to anyone who values harmony. A reported 74 per cent rise in hate speech against minorities since the Union BJP government assumed office signals grave danger ahead. Curbing riotous groups that divide society is therefore a shared and urgent duty, to be enforced with firm resolve.
சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!
Thiruvananthapuram | Kerala CM Pinarayi Vijayan says, "There were also reports of pressure and threats from RSS-affiliated organisations against celebrating Christmas in some private schools. Some schools cancelled celebrations and refunded the money collected from students. The government has ordered an urgent probe into these incidents and warned of strict action against those who obstruct celebrations and against schools indulging in religious discrimination. The rise of such forces in Kerala is a matter of serious concern. Any encroachment on the fundamental rights guaranteed by the Constitution cannot be accepted. The Sangh Parivar is a group that stands opposed to the country’s pluralism and coexistence..."
(Source: CMO)